பொது செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தமிழகத்தில் சரிவு

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (27)
Advertisement
NEET exam,medical entrance test,நீட், TN, tamilnadu, தமிழகம்,

இந்த செய்தியை கேட்க

சென்னை: கடந்த 2019ம் ஆண்டைக் காட்டிலம், 2020 ல் நடக்கும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 17 சதவீதம் சரிந்துள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1,17,502 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 17 சதவீதம் குறைவாகும். 2016க்கு பிறகு, தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது தான் குறைந்துள்ளது. தேசிய அளவில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர்கள் கூறுகையில், பல முறை தேர்வு எழுதும் மாணவர்களே அதிகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட் ஆப் அதிகமாக பெறுவதும், ஆள்மாறாட்ட சம்பவங்களால், சில மாணவ மாணவிகள் அதிருப்தியில் இருப்பதாலும், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்றனர்.

அதேநேரத்தில் மாணவர்கள் கூறுகையில், கடந்த 2019ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த 4,202 மாணவர்களில் 2,916 (70 சதவீதம்) பேர் பழைய மாணவர்கள். இதனால், 2019ல் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் சிலர் இந்த ஆண்டு இடைவெளி விட்டு, நன்கு படித்து பயிற்சி எடுத்து கொண்டு அடுத்த ஆண்டில் நீட் தேர்வு எழுதி கொள்ளலாம் என முடிவெடுத்திருக்கலாம் எனக்கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-ஜன-202009:27:52 IST Report Abuse
ஆரூர் ரங் தமிழ்கத்தில் தேவைக்குமேல் டாக்டர்களிருப்பதால்தான் முறைகேடாக சம்பாதிக்கும் நிலை அதிகரிக்கிறது என எனது டாக்டர்நண்பர்களே சொல்கின்றனர் .அனாவசிய மருந்துகள் தேவையற்ற ஸ்கான் போன்ற சோதனைகள் செய்யவைத்து கல்லாகட்டுகின்றனர் மருத்துவர் சங்க கணக்குப்படியே இருபதாயிரம் MBBS டாக்டர்கள் வேலையில்லாமல் இருக்கிறர்கள் இனியாவது இலவச சேவைக்கு தயாராக உள்ளவர்களுக்கு மட்டும் சீட் கொடுக்கலாம் மற்ற இடங்களில் வேற்று நாடு , வேற்று மாநிலத்தாருக்கு MBBS சீட் கொடுத்து அவர்களிடமிருந்து கட்டணம் பெறலாம் நமது மாநிலத்துக்கும் வருமானம்
Rate this:
Share this comment
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
24-ஜன-202011:09:45 IST Report Abuse
Mirthika Sathiamoorthiதமிழர்களில் தேவைக்கு மேல் மருத்துவர்கள் அதிகம் இருப்பதால் ஆரம்ப சுகாதாரத்துக்கு ஒரு குடும்பம் செலுத்தும் தொகை மிக குறைவு...ஆரம்ப கல்வியை எப்புடி அடித்தட்டு மக்களுக்கும் எடுத்துட்டு போச்சோ அதேமாதிரி ஆரம்ப சுகாதாரத்தையும் கிராமபுரம் வரை எடுத்திட்டு போச்சு முந்தய அரசுகள் ...வட மாநிலங்களில் அதுவும் தலித் ஒரு குடும்பம் ஆரம்ப சுகாதாரத்துக்கு செலவு செய்யும் தொகையை விட தமிழக தலித் குடும்பம் செயும் தொகை எத்தனை மடங்கு குறைவு தெரியுமா? ஏன் தமிழகத்தில் மட்டும் குழந்தைகள் கொத்து கொத்த வட மாநிலங்கள் போல் சாவதில்லை? ஏதாவது ஒரு புள்ளிவிவரம் காட்டுங்க? இங்கிருக்கும் மகப்பேறு மருத்துவ சேவை... மருத்துவர்கள் கல்லாகட்டுகின்றனர் மற்ற மாநிலங்களில்? நமது மருத்துவ தரம் எப்படி? உங்களுக்கு தமிழகத்தில் பிஜேபி ஆட்சி செய்யாதவரை அனைத்தும் மோசம் கேவலம் தான் .. நமக்கு எதைப்பதியும் கவலையில்லை... எதுக்கு எவன் நாசமா போனாலும் பரவாயில்லை நீட் மட்டும் வேணும்....மருத்துவம் சேவை அதைவைத்து வியாபாரம் செய்ய சொல்றீங்க...மருத்துவன் கல்லாகட்ட கூடாது ஆனால் அரசு கல்லாகட்டலாம் அதுவும் வேறமாநிலத்தானை இங்கே வரவச்சு...உள்ளொர்க்காரன் வேண்டாம்...ஆரூர் நீங்க உண்மையிலே தமிழனா இல்லை வேற மாநிலமா?...
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-ஜன-202016:21:33 IST Report Abuse
ஆரூர் ரங்மூர்த்தி உங்களுக்குத் பிடிச்ச ஒரே டாக்டர் கட்டுமரம்தானே?...
Rate this:
Share this comment
Thiyaga Rajan - Chennai,இந்தியா
24-ஜன-202017:12:03 IST Report Abuse
Thiyaga Rajanஇங்கே மக்கள் தொகை கூட அதிகமா தான் இருக்கு ... அதுக்கு நீங்க தற்கொலை செய்துகொள்வீரா ..... நிர்வாக சீர்கேட்டை தவறாக சுட்டிக்காட்டாதீர்கள் ........
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
24-ஜன-202009:07:01 IST Report Abuse
Rpalnivelu கட்டுவின் சமசீர் கல்விக் கொள்கை படு படு தோல்வி. நீட்டுக் முந்தைய பல தமிழக மருத்துவ கல்லூரிகளின் தரமும் குறைவாகத்தான் இருக்குமோ ?சொறியருகே டுமீலன்களுக்குமே வெளிச்சம் .
Rate this:
Share this comment
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
24-ஜன-202008:07:14 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Not because of NEET , it by politicians who oppose NEET which is cinfused all students and parents in last three years. In India all states are accepted and fovused their students in the right direction but in TN , some politicians are oppsosing for their business, Why politicians are interfering in education.. ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X