பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்:அரசாணை வெளியீடு

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.






தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள், மாநிலத்தில் உள்ள எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதி, முதற்கட்டமாக துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. . அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
ஜூன் மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தபட உள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
24-ஜன-202011:46:25 IST Report Abuse
venkatan வங்கிகளில் எல்லாமே இணைய மின் திறள் பரிவர்த்தனை இருக்கும்போது இதுவும் சாத்தியம். பயனாளர்களின் பொருள்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது அறவே தடுக்கப்படும்..நல்ல நிர்வாகம்.இன்னும் பல்துறைகள் கார்பன் காப்பி நகல் முறை உள்ளதால்,நேர விரயம்,கையூட்டு,வெளிப்படை தன்மை அற்ற நிர்வாகம் களையப்பட்டு பல தடைகள் கடந்து நுவர்வோர் நட்பு நிலை நாட்டப்படும்.
Rate this:
Share this comment
Cancel
பச்சையப்பன், கோபால் புரம் ஒரே நாடு ! ஒரே கேடு?
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜன-202009:57:47 IST Report Abuse
Mani . V ஒரே நாடு, ஒரே ரேசன் -
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X