ரோஹிங்யாக்கள் இனப்படுகொலை: மியான்மர் அரசுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவு

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (16)
Advertisement
Rohingyas,Myanmar,InternationalCourt,ரோஹிங்யாக்கள், இனப்படுகொலை, மியான்மர்

தி ஹோக்: இந்தியாவின் அண்டை நாடான மியான்மரைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்கள், மியான்மரின் ரகைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்கள் அந்நாட்டு ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தடுத்திட கோரி சர்வதேச கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் , 2019-ம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.





சர்வதேச கோர்ட் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான 17 நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பு, ரோஹிங்யாக்களை மியான்மர் அரசு இனப்படுக்கொலை செய்யக்கூடாது. தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும். இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை மியான்மர் பாதுகாக்க வேண்டும்,

அத்துடன் ரோஹிங்கியாக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஐ.சி.ஜே.க்கு வழக்கமான அறிக்கைகளை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சர்வதேச கோர்ட் உத்தரவை ஐ.நா. மனித உரிமை அமைப்பின் நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-ஜன-202014:01:33 IST Report Abuse
Malick Raja some comments are beyond the humanity and it will expose their wild Animals mentalities which those are didn't know their final destination.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya ,இந்தியா
24-ஜன-202017:16:18 IST Report Abuse
Rajan தொப்பி தொப்பி, அவனுங்கோ ரொம்ப நல்லவனுங்கோ, இன பெருக்கம் மட்டுமே குறியா இருக்கற கூட்டம், ஆமென்
Rate this:
Share this comment
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-ஜன-202012:56:16 IST Report Abuse
sankaseshan காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் துன்புறுத்தி விரட்டப்பட்டபோது இந்த கோர்ட்டு தூங்கிக்கொண்டு இருந்ததா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X