பொது செய்தி

இந்தியா

ரூ.1.5 கோடி அபராதம் வசூல்; டிக்கெட் பரிசோதகர் சாதனை

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (18)
Advertisement
Ticket_checkers,CentralRailway,fines,TC,record,collection, ரயில்வே, டிக்கெட், அபராதம், வசூல்

மும்பை: கடந்த, 2019ம் ஆண்டில், ரயில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர், டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து, 1.51 கோடி ரூபாய் வரை அபராதமாக வசூலித்துள்ளார்.

மத்திய ரயில்வேயின், பறக்கும் படையில் வேலை பார்க்கும், டிக்கெட் பரிசோதகர், எஸ்.பி.கலாண்டே என்பவர், 2019ம் ஆண்டில், டிக்கெட் இல்லாமல் பயணித்த, 22 ஆயிரத்து 680 பயணியரிடம் இருந்து, 1.51 கோடி ரூபாய் அபராதமாக வசூலித்திருக்கிறார். அவருடன், மேலும், மூன்று டிக்கெட் பரிசோதகர்களும், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல், அபராதம் வசூலித்துள்ளனர்.





எம்.எம்.ஷிண்டே, 1.07 கோடி ரூபாயும், டி.குமார், 1.02 கோடி ரூபாயும், ரவிகுமார், 1.45 கோடி ரூபாயும் அபராதமாக வசூலித்துள்ளனர். அவர்களின் பங்களிப்பை பாராட்டி, ஊக்கத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 2019ல், டிக்கெட்இல்லாமல், பயணம் செய்தவர்களிடம், 192.51 கோடி ரூபாயை, மத்திய ரயில்வே, அபராதமாக வசூலித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran - dar salam ,தான்சானியா
30-ஜன-202013:35:00 IST Report Abuse
Ravichandran உங்கள் நண்பர் ஒரு தேச நலன் விரும்பும் உத்தம புத்திரன் தாய் தந்தைக்கு பேர் வாங்கிக்கொடுக்கும் நல்லவன், அவன் செய்யும் தொழிலுக்கு துரோகம் சேயும் அந்த மாதிரி ஒருத்தணு சொல்லவேண்டாம்
Rate this:
Share this comment
JSS - Nassau,பெர்முடா
30-ஜன-202014:30:12 IST Report Abuse
JSSபல வருடங்களுக்கு முன்னர் ஒருவர் டிக்கெட் வாங்காமல் திருட்டு ரயிலேறி வந்து தமிழகத்தை குட்டிச்சுவர் ஆக்கியுள்ளார். அப்போது இந்த களான்டே இல்லாதது நமது துரதிர்ஷ்டம்...
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,இந்தியா
25-ஜன-202017:58:32 IST Report Abuse
Sundar Loyal people.
Rate this:
Share this comment
Cancel
sambantham sasikumar - chennai,இந்தியா
24-ஜன-202016:21:55 IST Report Abuse
sambantham sasikumar எனது நண்பர் டிக்கெட் பரிசோதகர் விழுப்புரத்தில் ஒரு கோடிரூபாய்க்கு மேல் செலவு செய்து வீடு கட்டியுள்ளார்? தனது இரு குழந்தைகளையும் வெளிநாட்டில் மருத்துவம் சேர்த்துள்ளார்.
Rate this:
Share this comment
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜன-202010:14:32 IST Report Abuse
Sivramkrishnan Gkஉங்கள் நண்பர் பிழைக்க தெரிந்தவர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X