கேரள நர்சுக்கு 'கொரோனா வைரஸ்' பாதிப்பு?

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (7)
Advertisement
korona,China,UAE,Kerala_Nurse,korona_virus,கேரள_நர்ஸ், கொரோனா,கொரோனா_வைரஸ், சீனா, யுஏஇ, சவுதி

பீஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் 'கொரோனா வைரஸ்', சவுதியில் பணியாற்றும் கேரள நர்ஸ் ஒருவருக்கு பரவியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர்; 571 பேருக்கு இதன் பாதிப்பு உள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த நர்ஸ் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.





இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிலிப்பைன்சை சேர்ந்தவருக்கு சிகிச்சை அளித்த போது இவருக்கு வைரஸ் தொற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த மருத்துவமனையில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த மேலும் நான்கு நர்ஸ்களும் தனிமை அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.







பினராயி கடிதம்:


இந்நிலையில், சவுதியில் பணியாற்றும் கேரள நர்ஸ்களுக்கு 'கொரோனா வைரஸ்' பாதிப்பு உள்ளதா என சவுதி அரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
24-ஜன-202011:14:54 IST Report Abuse
Pannadai Pandian ஏண்டா சம்பந்தா சம்பந்தம் இல்லாம உளறுற ???
Rate this:
Share this comment
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
24-ஜன-202009:47:04 IST Report Abuse
KavikumarRam பிணம் ஆட்சி செய்தால் இப்படி தான் நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
கு காமராஜ் - விருதுநகர் ,இந்தியா
24-ஜன-202009:21:09 IST Report Abuse
கு காமராஜ் சௌதிஅரேபியாவும் ஐக்கிய அரபு நாடும் இருவேறு நாடுகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X