சிறுவனுக்கு ஆபாச படங்கள் அனுப்பிய இந்திய ஆசிரியை கைது

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (72)
Advertisement
Georgia,teacher,arrested,america,US,molesting_student, அமெரிக்கா, டீச்சர், ஆசிரியை, கைது, ஆபாசபடங்கள்

ஹெப்சிபா: அமெரிக்காவில், 13 வயது சிறுவனுக்கு, நிர்வாண புகைப்படங்கள் அனுப்பி, அவனிடம் காதல் கொண்ட, இந்திய ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், ஹெப்சிபாவை சேர்ந்தவர் ரூமா பைராபாகா, 24. இந்தியரான இவர், மாணவர் விசாவில், அமெரிக்காவில் தங்கியுள்ளார். ஹெப்சிபாவில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில், ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரது வகுப்பில் படிக்கும், 13 வயது சிறுவன் மீது, பைராபாகா காதல் கொண்டார். இதையடுத்து, அவனுக்கு தன் நிர்வாண படங்களையும், ஆபாச படங்களையும், மொபைலில் அனுப்பியுள்ளார். பள்ளியிலும், சிறுவனுக்கு முத்தம் கொடுத்து, ஆபாச செய்கைகளில் ஈடுபட்டுள்ளார். வீட்டுக்குத் தெரியாமல், சிறுவனும் ஆசிரியை வீட்டுக்கு சென்றுள்ளான்.





இது பற்றி அறிந்த சிறுவனின் பெற்றோர், போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி, ரூமாவை கைது செய்தனர். அவர் மீது, சிறுவனுக்கு பாலியல் ரீதியாக துன்பறுத்தல் தந்துள்ளதாக, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்ததற்காக, 11 லட்சம் ரூபாயும், தவறான நோக்கத்துடன் சிறுவனை கவர்ந்திழுத்ததற்காக, 7 லட்சம் ரூபாயும் செலுத்தி, ஜாமின் பெற்றுக் கொள்ள, ரூமாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜாமினில் ரூமா விடுவிக்கப்பட்டால், 'பாதிக்கப்பட்ட சிறுவன் உட்பட, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாரையும் சந்திக்கக் கூடாது; பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூமா, மாணவர் விசாவில் தங்கியுள்ளதால், அவர், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என, தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayan - mayotte,எரிட்ரியா
29-ஜன-202008:13:15 IST Report Abuse
narayan இந்த ஜென்மம் பாஜகவை சேர்ந்ததாக தான் இருக்கும்.. அதுதான் ரத்தத்திலேயே ஊறி இருக்கு
Rate this:
Share this comment
Krishna - Dindigul,இந்தியா
31-ஜன-202005:23:47 IST Report Abuse
Krishnaஉன் சொந்தமா இருக்கும்.....அதான் முந்திகிட்டு வந்துட்ட கருத்து முடி ய சொல்ல...
Rate this:
Share this comment
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
27-ஜன-202022:49:56 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி காலம் கலி காலம்.
Rate this:
Share this comment
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
27-ஜன-202013:09:33 IST Report Abuse
Sampathkumar Sampath பேசாமே நம்ம நித்தியோட செட்டில் ஆகியிருக்கலாம். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X