சிதம்பரம் 'திருடன்' : தர்மேந்திர பிரதான் பதிலடி

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (97)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : ப.சிதம்பரம் ஒரு திருடன் எனவும், அவரின் நம்பத்தன்மை குறித்து அனைவரும் அறிவார்கள் எனவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.





ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் சரிந்தது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில், தேசப்பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜனநாயக நாடுகள் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் சரிந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடக்கும் நிகழ்வுகளை உற்று கவனிப்பவர்களுக்கு நன்றாக தெரியும் இதற்கு யார் காரணம் என்று. ஜனநாயக அமைப்புக்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. ஆட்சியில் இருக்கும் நாட்டை துண்டு துண்டாக்கும் கும்பல் தான் இதற்கு காரணம் என குறிப்பிட்டிருந்தார்.




இதற்கு பதிலளித்துள்ள மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், திருட்டு குற்றத்திற்காக சமீபத்தில் சிறை சென்று வந்தவர் சிதம்பரம். அவர் தனது ஆட்சி காலத்தில் என்னவெல்லாம் செய்தார் என நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.சிதம்பரத்தை போன்றவர்கள் திருட்டுக்காக சிறை சென்று வந்தவர்களுக்கு விதிகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிப்பவர்களுடன் எப்போதும் பிரச்னை இருக்கத்தான் செய்யும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
26-ஜன-202009:42:49 IST Report Abuse
Anandan எல்லாம் தொழில் விரோதம். பாம்பின் கால் பாம்பறியும்.
Rate this:
Share this comment
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
25-ஜன-202019:53:38 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி இந்த மாதிரி தேச துரோகிகளை பிடித்து உள்ளே வைக்க எந்தவிதமான சட்ட முறைகளையும் பார்க்காமல் செய்ய வேண்டும். கண்டவனுகளும் எதைச் சொன்னாலும் கவலைப்படக் கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா
25-ஜன-202013:52:10 IST Report Abuse
Raja Narasiman Vivek பூமிக்கு பாரமாக நீங்களே இருக்கும் பொது அவருக்கு என்ன கொறச்சல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X