ஜார்கண்ட் விஎச்பி பேரணியில் வன்முறை: 144 தடை அமல்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (6)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ராஞ்சி : ஜார்கண்டில் விஷ்வ இந்து பரிஷித் நடத்திய பேரணியில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, வன்முறை வெடித்தது. இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு ஆதரவாக ஜார்கண்டின் லோகர்தாகா பகுதியில் விஷ்வ இந்து பரிஷித் அமைப்பினர் நேற்று (ஜன.,23) பேரணி சென்றனர். பேரணி ஆம்லா டோலி பகுதியை கடந்து சென்ற போது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.





வன்முறை பதற்றம் காரணமாக லோகர்தாகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றி லோகர்தாகா மாவட்ட கலெக்டர் கூறுகையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படும். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. நிலையை பொறுப்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya ,இந்தியா
24-ஜன-202014:26:48 IST Report Abuse
Rajan ரொம்ப நல்லவங்க தொப்பி தொப்பி
Rate this:
Share this comment
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
24-ஜன-202011:13:35 IST Report Abuse
KavikumarRam JNU போராளிகளுக்கு சவுண்டு விட்டவனுங்க எல்லாம் இப்ப வேற மாதிரி கூவ ஆரம்பிப்பானுங்க.
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
25-ஜன-202004:41:31 IST Report Abuse
Cheran Perumalஅவனுங்கதானே இங்கு வந்து கல்லெறிந்தது. JNU படிக்கிறேன்னு சொல்றவனுங்க பாதிப்பேர் நக்ஸலைட்டுகள்தான்....
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜன-202010:28:52 IST Report Abuse
Janarthanan எதிர் கட்சிகள் ஆளும் மாநிலத்தில் இதான் நிலைமை ??? அந்த குரூப்பை விட்டு மக்களின் மீது வன்முறையை கிளப்பி விடுமளவிற்கு ஆகி விட்டார்கள் ???
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - TMILNADU ,இந்தியா
24-ஜன-202012:31:36 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு என் நீங்கள் ஆட்சி சேயும் மாநிலங்களில் கலவரம் இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X