இந்தியாவை பிளவுபடுத்தும் மோடி: பொருளாதார நிபுணர் புகார்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (114)
Advertisement

இந்த செய்தியை கேட்க

தாவோஸ் : உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பிரதமர் மோடி பிளவை ஏற்படுத்துகிறார் என பொருளாதார ஆய்வாளரான ஜார்ஜ் சோரோ தெரிவித்துள்ளார்.


சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இதில், பொருளாதார ஆய்வாளரான ஜார்ஜ் சோரோ, அரசியல் மற்றும் தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்து உரையாற்றினார். அப்போது இந்திய அரசியல் குறித்து பேசிய அவர்,இந்தியாவை சகிப்புதன்மை, பல்வேறு மதங்கள் கொண்ட பகுதி என்ற நிலையில் இருந்து மாற்றி இந்து மத நாடாக மாற்ற பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார். பிரதமர் மோடி அமல்படுத்திய சிஏஏ உள்ளிட்ட பல திட்டங்கள் நாட்டில் ரத்தம் சிந்தும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

அரசியலமைப்பின் மதசார்பற்ற நிலையை அச்சுறுத்தும் வகையில் இந்திய ஜனநாயகத்தை சிதைக்கும் வகையில் இந்த அரசின் செயல்பாடுகள் உள்ளது. பா.ஜ.,வின் பிரிவினைக்கு உதவும் அடுத்த திட்டமாக என்ஆர்சி உள்ளது. நாட்டில் 80 சதவீதம் இந்து மக்கள்தொகையை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் மோடி செயல்பட்டு வருகிறார் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
28-ஜன-202000:54:23 IST Report Abuse
Aarkay நாலு பேரு நம்ம உத்து நோக்கணும்னா, இப்படி ஏதாவது ஒண்ண கொளுத்திப்போடணும் என்ன நான் சொல்றது எங்களுக்கு எங்கள் பிரதமர் மேல் நம்பிக்கை உள்ளது உங்கள் கருத்தை சுடலை, பப்பு கிட்ட சொல்லுங்க லயோலா மற்றும் JNU கல்லூரியில் கருத்தரங்கிற்கு கூப்பிட்டு கௌரவிப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜன-202010:58:12 IST Report Abuse
skv srinivasankrishnaveni ENGKALPI EM மோடிஜி ஆட்ச்சிநன்னாவே இருக்குங்கோ யு DIDNT BOTHER மக்களை நேர்வழிக்கு கொண்டுபோகவே பிஜேபி நேர்மைகடமை சத்தியம் உண்மை என்று வழியை பின்பற்ருது நாங்க மக்கள் மோடியை விரும்பறோம் அவரது ஆட்ச்சி சுயநலமே இல்லாத நேர்மையான ஆட்ச்சி அவர்பெயரைக்கெடுக்கவே ஓலைகளே பிரதானமான கொண்டு சொத்து சேர்த்த எல்லா முன்னாள் முதல்வர்கள் மந்திரீகல் அவாளின் அடிமைகள் எல்லோரும் தலைகீழா நின்னு ஆடிண்டுருக்கானுக மக்கள் ஆண்டு விட இன்று நெறையபடிச்சவாயருக்காங்க அவாளுக்கு நல்லது கேட்டது தெரியும் புரியுது யாரு செய்தாங்க பிராடுகள் இவனெல்லாம் எவ்ளோகொடிகள் சேர்த்துட்டு கோடீஷ்வரா ஆயிட்டு அலையுதுங்க . எல்லோரும் தன்னை முன்னாள் மன்னர்கள் என்று எண்ணி பல ஸ்டெப்னியுடன் ஜாலியா கொடியே பொரளுறானுக ஆன் /பெண் பேதமே இல்லாது , இந்த எல்லா முன்னாள்களின் சொத்தைபிடுங்கினாள் எங்க நாடு நன்னா செழிக்கும் கொள்ளையர்கள் என்றால் ப்ளீஸ் சுட்டு தள்ளவேண்டும் கருணையுடன் தண்டணைமுனிவளே சோறுன்னா கொழுத்து ஜாலியா இருக்காங்க எல்லா கொள்ளையர்களும் இவனெல்லாம் திருந்தினால் வடநாட்டுலே பல எம் எல் ஏ /எம்பிக்கள் முன்னால் குற்றவாளிகளேதான் என்று சர்வே சொல்லுது அரும்பாடுபட்டு கிடைச்சது சுதந்திரம் ஆனால் திமுக அண்ட் அதிமுக மாயாவதி மமதா லல்லு போற பலரும் மத்திய முன்னாள் கான் கிரேஸ் மந்திரிகளுக்கு எவ்ளோ சொத்துக்கள் இருக்கு என்று தெரியுமா பேசவந்துட்டன் இந்தாளு
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜன-202010:42:33 IST Report Abuse
skv srinivasankrishnaveni YOV முதல்ல உங்க தேசம்பெற்றி கவலைப்படுங்கய்யா எங்களை காப்பாற்ற எங்களுமேதாவிகளே போதும் உங்களிடம் கருத்துகேக்கலீயே பொருளாதார மேதை என்று தான் முன்னாள் பி எம் ஐ நம்பினோம் நிதிமந்திரியை நம்பினோம் என்னாச்சு எங்க நாடடையே கொள்ளை அடிச்சானுகளே கூட்டு திமுக என்ற கொள்ளையருடன் சேர்ந்து அதனால் வந்தா வினைகளேதான் 70+எஸ் ள்ளே இப்போதான் பிஜேபி முன்னாடி சிலசமயம் வாஜபேயி காலம் லே மொரார்ஜி பாய் காலத்துலே சந்திரசேகர் தவிர கான் கிரேஸ் ஆணடபோதெல்லாம் நடந்தவைகள் எல்லாம் பிராடுவகையேதான் சோனியாக்கு எங்க நாட்டுக்கு எண்ணினாயா சம்பந்தம் ஓட்ட உறவா ராஜிவ் மனைவி இந்திராவின் மருமகள் அவ்ளோதான் ஆனால் அவ எப்போதுமே இத்தாலியின் பிரஜையேதான் சீதாரகேசரி யால் இந்த சோனியாக்கு கான் கிரேஸ் கட்ச்சி தாரைவார்க்கப்பட்ட்து முகவொட்டாக்கூட்டணிவான்ச்சிட்டு நன்நாகொல்லை அடிச்சுருக்காளுக அவளுமாவாகுடும்பங்களும் அவளுக்கெதற்கு பதவி டெல்லிலே மத்திலே பெரிய பங்களா (அம்மாக்கு தனி பிள்ளைக்கு தனியா)மக்களின் துட்டுலே அதுகள் சுகமா சொகுசா இருக்காங்க பல் ஜெயிச்ச எம்பில்லாம் வீடுஇல்லாம நிக்குதுங்க எங்கள் நாடடைபற்றி நீர் கவலைப்படவேண்டாம் சாமி வேண்டவே வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X