பொது செய்தி

தமிழ்நாடு

சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (56)
Advertisement
DGP, Tripathy, Statue, Warn, EVR, Periyar, டிஜிபி, திரிபாதி, சிலைகள், சேதம், எச்சரிக்கை, நடவடிக்கை, ஈவெரா, பெரியார்

இந்த செய்தியை கேட்க

சென்னை: தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அவ்வபோது தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. தலைவர்களின் மீதான வெறுப்பினை வெளிப்படுத்தவும், குறிப்பிட்ட பிரிவினரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் மர்மநபர்களால் சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஈவெரா குறித்து பேசியதற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த சாலவாக்கம் பகுதியில், ஈவெரா சிலை இன்று (ஜன.,24) அதிகாலை, மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஈவெரா சிலை சேதமடைந்தது குறித்து டிஜிபி திரிபாதி, 'தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், காஞ்சிபுரத்தில் ஈ.வெ.ரா., சிலையை சேதப்படுத்திய நபர்களை விரைவாக கைது செய்யும்படியும் மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
25-ஜன-202010:41:05 IST Report Abuse
Krishna First Remove All Unwanted Statues from Most Areas (Keep Only in Useless Govt Offices) & Keep Only Old-Cultural Arts. And Remove All Extremist Atheist Statues Near Temple to their Anti-Social Offices (Otherwise Like Russian People Destroying Marx-Stain-Lenin Statues, Tamils & Hindus People will destroy them). You Cannot Fight Against Very People You are Meant to Serve
Rate this:
Share this comment
Cancel
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
25-ஜன-202009:47:32 IST Report Abuse
RADE அரசு எல்லாருடைய சிலைகளையும் ஒரே இடத்தில அரசு அலுவலகம் அல்லது காவல் துறை அமைத்து உள்ள கட்டிடதில் நிறுவினால் சில பல பிரச்சினைகளை தவிர்க்க நேரிடும்.
Rate this:
Share this comment
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
25-ஜன-202008:56:23 IST Report Abuse
M S RAGHUNATHAN I am being called a brahmin. But I consider my self or I should be classified only as sudra, as I was engaged in a service sector and serving under a masterand did not follow the rules of life applicable to brahmin. Had I been in armed forces, then I should be categorised as. Kshatriya. Similarly, had I engaged in trade I should have been categorised as a vyshya. In the same breath, if a so called sudra is working as a teacher either in school, college or educational institutions, he should be classified as a brahmin since he engaged himself in teaching, which is supposed to be the profession of Brahmin. In the same, if he is armed force, he is a kshatriya and if engaged in trade he is a vyshya. There are lot of examples to substantiate my views.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X