அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஈவெரா அறக்கட்டளை பொதுவுடமை: ஹெச்.ராஜா கருத்து

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (168)
Advertisement
Tamilnadu, BJP, FirstSignature, BJPPower, EVR, Periyar, HRaja, TN, தமிழகம், பாஜ, பாஜக, ஆட்சி, முதல்_கையெழுத்து, ஈவெரா, பெரியார், அறக்கட்டளை, ஹெச்_ராஜா

இந்த செய்தியை கேட்க

சிவகங்கை: தமிழகத்தில் பாஜ., ஆட்சிக்கு வந்தால், ஈவெரா அறக்கட்டளையை பொதுவுடைமையாக்குவது தான் முதல் கையெழுத்தாக இருக்கும் என பாஜ., தேசிய செயலர் ஹெச்.ராஜா பேசியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது:




தமிழகத்தில் பாஜ., ஆட்சிக்கு வந்தால், ஈவெரா அறக்கட்டளையை பொதுவுடைமையாக்குவது தான் முதல் கையெழுத்தாக இருக்கும். அது எந்தவொரு தனிமனிதனுக்கும் சொந்தமாக இருக்காமல், மக்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டும்.

ஈவெரா பற்றி ரஜினி கூறிய போது, அப்படிதான் செய்தோம் என சிலர் மார்தட்டிக்கொண்டார்கள். ஆனால், தற்போது அப்படியெல்லாம் செய்யவில்லை என்கிறார்கள். இதிலிருந்து ஹிந்துக்களின் எழுச்சியை கண்டு தி.க., பயப்படுகிறது என்பது உறுதியாக தெரிகிறது. இவ்வாறு ஹெச்.ராஜா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (168)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
31-ஜன-202004:11:50 IST Report Abuse
meenakshisundaram இவர் கேட்டாலும் பிராமணர்கள் யாரும் செர்டிபிகேட் கொடுக்க மாட்டார்களே இடம் தெரியாம 'சாமி' ஆடக்கூடாது.பிராமணர்களை விட தெளிவான ஹிந்துக்கள் உண்டா?துவேஷி என்பதில் ஒரு சந்தேகமும் வேண்டாம். பிராமணர்களை கலாச்சாரத்திலும் அறிவிலும் எதிர்க்க முடியாமலேயே பொறாமையின் விளைவால் மற்றும் சற்றே அதிகம் யோசித்து பார்க்காமலிருந்த கூட்டத்தினரையே வைத்து 'வணிகம்'பண்ணியவர் ராமசாமி.ஒதுக்கீடு என்பது வெறும் லஞ்சமே .அரசு அலுவலர்கள் எவ்வாறு லஞ்சம் கேட்டு காரியத்தை முடிக்கிறார்களோ அதே போல அறிவு குறைவான அதிக எண்ணிக்கையினரின் வாக்குகளை பெறவே இது ஒரு' கருவி ஆக்கப்பட்டது.இதில் வாயை திறக்க என்ன பயம்? யாருக்கு பயம்? நீங்க வயிற்றை கழுவும் பிரான்ஸ் நாட்டிலே இருக்கா ஒதுக்கீடு?அங்கே இது இல்லாமே முன்னேற்றம் இல்லையா?எவனும் உழைச்சு ஒரு வேளையேனும் உண்டாலேதான் அதன் அருமையை அறிவான் .ஓசி சோறு என்னும் ஒதுக்கீட்டை ருசி பார்த்தவன் இதுக்கு சம்மதிக்காமல் இருப்பது அதிசயம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
25-ஜன-202019:50:25 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி என்னங்க ராஜா சார் அநியாயமா இருக்கு? ஈ வே ராமசாமி நாயக்கரோட சொத்து எப்படி பொதுவுடைமை ஆகும்? இப்படி உங்களாட்டம் ஆட்களெல்லாம் வருங்காலத்தில் சொல்லுவீங்க என்றுதான் அப்பவே திராவிட கழகம் என்ற கம்பெனியையும் அதன் சொத்துக்களையும் 80 வயசுல 21 வயசுப் புள்ளையாக் கண்ணாலம் கட்டி எழுதி வச்சாரு.அவருக்குப் பின்னாடி அந்தம்மா வீரமணிக்கு ஏதோ ஒரு உறவுல எழுதி வச்சிருக்குது. அந்த வீரமணி இப்போ தன் புள்ளைக்கு எழுதி வச்சிருக்காரு. இதெல்லாம் ஒரு குடும்பத் சொத்து. வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதுபோலத்தான் இந்த தீ க கொள்கையில் வந்த திமுக வை அண்ணாதுரை கிட்ட இருந்து கலைஞர் எப்படியோ வாங்குனாரு.அவரோட வாரிசு ஸ்டாலின் இப்போ அனுபவிக்கிறார். அவருக்குப் பின்னாடி உரிமைக்கு உதயநிதியை பட்டம் கட்டி விட்டுட்டாரு. இப்படி உள்ள தனியார் கம்பெனிகளை பொதுவுடைமை ஆக்கச் சொல்வது சட்டப்படியே தர்மப்படியோ நியாயமா?
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
26-ஜன-202009:36:53 IST Report Abuse
Anandanஇவர் சிலை திருடனுக்கு வக்காலத்து வாங்குவார் ஆனா நீங்களெல்லாம் அண்ணன் ஹிந்து மத காப்பாளர்னு போட்ருவீங்க, என்ன ஒரு பித்தலாட்டம்....
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜன-202016:52:56 IST Report Abuse
skv srinivasankrishnaveni எவனும் அப்படி செய்யலேன்னு தப்பிக்கவேமுடியாதுய்யா பார்த்த பலபேர் சாக்ஷி கடவுள் இருக்காருங்க நிஸ்ச்சயம் கடும் தண்டனை உண்டு பெருமாள்களோ ஈஸ்வரனோ ஐய்யனார்களோ தேவிகளோ எல்லா தெய்வம்கலமும் மனுஷாளை காக்கவே தான் இருக்காங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X