பொது செய்தி

இந்தியா

அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (35)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: மக்களுக்கு அதிக வரி விதிப்பது, அரசு இழைக்கும் சமூக அநீதி என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.


வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டதன் 79வது ஆண்டு தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாப்டே பேசுகையில், அதிகப்படியான வரி என்பது, மக்கள் மீது விதிக்கப்படும் சமூக அநீதியின் ஒரு வடிவமாகும். வரி ஏய்ப்பு மூலம், குடிமக்களுக்கு சமூக அநீதி இழைக்கப்படும் போது, அதிகமாக வரி என்பதும், அரசின் சமூக அநீதிக்கு காரணமாகிறது.
வரி நீதித்துறையில், தீர்ப்பாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. விரைவாக நியாயம் வழங்குவது, வரி செலுத்துபவரை ஊக்குவிக்கிறது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-ஜன-202017:14:59 IST Report Abuse
Malick Raja அதிக வரி சமூக அநீதி எனது உலகறிந்த உண்மை . உண்மை ஆட்சியாளர்களுக்கு பிடிக்காது . ஊழலில் தழைத்து கொழுத்த அரசியல் வாதிகள் ஒருக்காலும் ஏற்கவே மாட்டார்கள் ..மக்கள் புரட்சி ஏற்பட்டு அணைத்து அரசியல்வாதிகள் ,பெரும்பணக்கார வர்க்கம் ..அணைத்து உயர்மட்ட அதிகாரிகள் என அளவீடு செய்து பிடித்தால் போதும் இந்தியா உடனே தன்னிறைவு பெற்றுவிடும் .. உலகநாடுகளுக்கு தலைமையேற்றுவிடும் .. ஆட்சியாளர்கள் அயோக்கியர்களாக இருக்கும்வரை இந்தியா வல்லரசாகவே ஆகாது ..
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜன-202017:05:28 IST Report Abuse
skv srinivasankrishnaveni எவ்ளோவருமானம் வாங்கிறீங்க ஐய்யா நீங்கள் ல்லாம் கணக்குப்பார்த்தால் சாமானியன் என்னய்யா செய்வான் அன்று எங்களுக்கு வந்த வருமானம் அவ்ளோக்குறைவு 400 ரஸ் தான் மாசம் அதுலேயே அஞ்சிபேருக்கு உணவு மருந்து பால் ரேஷன் என்று வாழ்ந்தோம் அரசூலே எவ்ளோ சம்பளம் உயர்வழின்னு தெரியுமா ??இப்போது பியூன் கூட 5ஆயிரம் வாங்கிண்டுருக்கான் நீங்கல்லாம் எவ்ளோஎன்றுதெரியாது என்போல அப்பாவிகளுக்கு ஆனால் அன்று ம் நாங்க என்ஜாய்ப்பன்னலே இன்ருப்பேன்க்ஷன் தொகையே மேக்சிமம் மருத்துவஸீலாவுக்கும் ஏழை ம்=பணக்காரன் என்று எல்லோருக்கும் bp சுகர் பிராலிட்டிக் ஸ்ட்ரோக் கேன்சர் ஹார்ட் அட்டேக் எல்லாம் வருது ஜாலியா நீங்களும் கஷமலே வாங்கி சில ஆயிரம் தான் வரிகட்டுறீங்க இந்த அம்மஞ்சிவருஷ வாழ்க்கையே ஒரு கிராம் தங்கமா பவங்களே வரதக்ஷிணைவங்களே கொடுக்கல வந்த மருமகள்கள் மருமகன் எல்லாம் ஜேம்ஸ் ஆசையே இல்லாதவங்க பிக் பிளஸ்
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
29-ஜன-202005:06:47 IST Report Abuse
Rayஏழாவது சம்பளக்கமிஷன் 2016 முதல் கொடுத்துள்ள கீழ் மட்ட சம்பளம் 18000 - 56900 + தற்போதைய கிராக்கிப்படி 17 % உச்ச நிலை பற்றி வேண்டாம் சொன்னால் மூர்ச்சையாகி விடுவீர்கள் அம்மா...
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
25-ஜன-202012:39:15 IST Report Abuse
Ray கடலை விளைச்சலை விற்க விவசாயிக்கு வரி மொத்த வியாபாரி சிலை வியாபாரிக்கு வரி போக்குவரத்துக்கு லாரிக்காரர் வரி சில்லறை வியாபாரிக்கு விற்பனை வரி கடலை மிட்டாய் தயாரிப்பவர் வரி ஆக கடலை மிட்டாய் விலை இன்று இரண்டுமடங்கு கடைகளுக்கு வரத்து பாதியாக குறைந்துள்ளது ஒரே நாடு ஒரே வரி விதிப்புன்னு சொன்னாங்களே இதானா அது? பிறகென்ன CGST SGST ? பொருளாதார மேதைகள் சொல்வார்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X