கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குரூப் 4 முறைகேடு: 3 பேருக்கு நீதிமன்ற காவல்

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (1)
Advertisement
TNPSC,group4,exam,குரூப்4,தேர்வு,முறைகேடு

சென்னை : டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு கைதான 3 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4' தேர்வில், மெகா மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வு எழுதிய, 99 பேர், தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய விசாரணையில், கீழக்கரை, ராமேஸ்வரம் தாசில்தார்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.





இம்முறைகேடு தொடர்பாக ரமேஷ், திருக்குமரன், நிதிஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட அவர்களுக்கு, 15 நாள் நீதிமன்ற காவலில், புழல் சிறையில் அடைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ranjani - san diego,யூ.எஸ்.ஏ
25-ஜன-202001:29:55 IST Report Abuse
ranjani இவர்களுக்கு எப்போது தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X