'குறைந்த இந்திய வளர்ச்சி மீண்டும் வேகமெடுக்கும்'

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (3)
Advertisement
IMF,India,growth,இந்தியா, வளர்ச்சி,  வேகம்,

டாவோஸ்: 'இந்தியாவின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது தற்காலிகமானது தான். அது, எந்த நேரத்திலும் மீண்டும் வேகம் எடுக்கும்' என சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்து வரும் சர்வதேச பொருளாதார அமைப்பின் மாநாட்டில், அவர் பேசியதாவது: சர்வதே பொருளாதார மாநாடு, கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. அப்போது இருந்த, சர்வதேச அளவிலான பொருளாதார நிலை, தற்போது பலமடங்கு சீராகி உள்ளது.





அமெரிக்கா - சீனா இடையிலான முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, வர்த்தக உலகில் நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்துள்ளன.இந்தியா போன்ற பெரிய சந்தையின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. இது, தற்காலிகமானது. மீண்டும் எந்த நேரத்திலும் வேகமெடுக்கும் என, எதிர்பார்க்கிறேன். இவ்வாறு, கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
25-ஜன-202013:06:26 IST Report Abuse
Allah Daniel நேத்து யூதர்களை காட்டி குடுத்து பணம் சம்பாதிச்ச ‘சோர்ஸ்’, மோடிஜி பத்தி போட்ட கருத்துக்கு ‘முட்டு கொடுத்தவன்’ எல்லாம்...இப்ப அப்படியே அந்தர் பெல்டி அடிச்சி ‘பகுத்தறிவு’ கருது போடுவான்பாரு...
Rate this:
Share this comment
Cancel
25-ஜன-202006:52:41 IST Report Abuse
ஆப்பு வாங்கம்மா...வாங்க... இன்னும் நிறைய கடன் குடுங்க...
Rate this:
Share this comment
Cancel
சேரன் செங்குட்டுவன் அதெல்லாம் ஒத்துக்க முடியாது. நீங்க ஒரு சங்கி. மோடி ஒயிக. அம்புடுதேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X