பாக்., இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் இடமில்லை : சாம்னா

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (34)
Advertisement

மும்பை : பாக்., இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் சிவசேனா கட்டுரை வெளியிட்டுள்ளது.






சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எதிர்க்கட்சிகள் குறிப்பாக பா.ஜ.,வை கடுமையாக விமர்சிப்பதை சிவசேனா வழக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வப்போது சர்ச்சைக்குரிய மற்றும் கண்டனத்திற்குரிய வகையிலும், சிவசேனா இதில் கட்டுரை வெளியிட்டு வருகிறது. சமீப காலமாக சாம்னாவில் சிஏஏ.,வுக்கு எதிரான கட்டுரைகள் வந்து கொண்டிருந்தன.




இந்நிலையில் சாம்னாவில் சிவசேனா இன்று (ஜன.,25) வெளியிட்டுள்ள கட்டுரையில், பாக்., மற்றும் வங்கதேச இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் இடமில்லை. இந்தியாவிற்குள் நுழைந்த பாக்., மற்றும் வங்கதேச இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட வேண்டும். இதில் எந்த சந்தேகமோ, மாற்றுக் கருத்தோ இல்லை என குறிப்பிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-ஜன-202022:14:37 IST Report Abuse
Lion Drsekar இப்படி எல்லாம் பேசினால் நம் மன்னர்களுக்கும், மற்றும் மாமன்னர்களுக்கும் கோவம் வரும், ?வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Charles - Burnaby,கனடா
25-ஜன-202021:30:38 IST Report Abuse
Charles இதில் எந்நாட்டை சேர்த்தவர்கள் ஆனாலும், விசா இல்லாமல் இந்தியாவில் இருப்பவர்களுக்கு இந்தியாவில் தங்க உரிமை இருக்க கூடாது
Rate this:
Share this comment
Cancel
25-ஜன-202019:45:04 IST Report Abuse
kulandhai Kannan எல்லாம் ராஜ் தாக்கரே மூலமாக பாஜக கொடுக்கும் கிடுக்கிப்பிடியின் விளைவுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X