பொது செய்தி

இந்தியா

முன்னாள் அமைச்சர்கள் ஜெட்லி, சுஷ்மா உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (15)
Advertisement

புதுடில்லி:மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லிக்கு
“பத்ம வி​பூஷண் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது.






ஒவ்வொரு ஆண்டும் கலை, சமூக சேவை, அறிவியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், பொதுவாழ்வு, ஆன்மிகம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு 'பத்ம' விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது.





அந்த வகையில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களான அருண் ஜேட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா,விளையாட்டுப் பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fardhikan - Rajakambeeram,இந்தியா
26-ஜன-202012:56:26 IST Report Abuse
Fardhikan நேத்து குப்பை தொட்டிலில் கூட நான்கு விருதுகள் கிடந்ததது அடுத்ததாக சுடுகாட்டில் கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
HSR - MUMBAI,இந்தியா
26-ஜன-202008:54:18 IST Report Abuse
HSR இதே காங்கிரஸ் ஆட்சியா இருந்திருந்தா கொஞ்சம் ரி வைண்ட் செய்து பாருங்கள். இப்படியா இருக்கும்.. ? முன்னாள் அமைச்சர்களுக்கு திகார் ஜெயிலில் இந்த இந்த எண் ஒதுக்கப்பட்டுள்ளது.. ஹிஹிஹி..அதான் வித்தியாசம்..
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
26-ஜன-202008:31:27 IST Report Abuse
Sanny இதை அவங்க உயிருடன் இருக்கும்போது கொடுத்திருக்கலாம், மேரி கோம் இக்கு இப்பொது எதுக்கு அவசர விருது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X