பொது செய்தி

இந்தியா

முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் மோடி அஞ்சலி

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 26, 2020 | கருத்துகள் (7)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் உள்ள ராணுவ போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.





சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது இதுவரை டில்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மட்மே மரியாதை செலுத்தப்பட்டு வந்தது. இதனை மாற்றி, முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.





மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு படைத் தலைவர் பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோரும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.




Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜன-202015:52:24 IST Report Abuse
ஆப்பு வேற பொருளாதாரம், வேலை வாய்ப்பெல்லாம் சொல்லிக்கிற மாதிரி இல்லை. ராணுவம், பாதுகாப்பு, வீரர்களுக்கு அஞ்சலின்னு இன்னும் நாலு வருஷம் சமாளிக்கணும்.
Rate this:
Share this comment
Anvardeen - chennai,இந்தியா
27-ஜன-202010:41:24 IST Report Abuse
Anvardeenஉங்களுக்கு தெரிந்த பொருளாதாரம் அவ்ளோதான் .. கொஞ்சம் உலக செய்திகளையும் படிக்கணும் .. எல்லா நாடுகளுமே பொருளாதார மந்த நிலையில் இருக்கின்றன .. உங்கள் வாழ்க்கையில் எதுவுமே மாறவில்லை .. இந்தியாவை சீரழிக்கும் முக்கிய முதலைகள் பெட்ரோலும் தங்கமும் தான் நாம் இன்னும் திருந்த தயாரில்லை ஒரு வீட்டுக்கு நாலு பைக் .. பக்கத்துக்கு கடைக்கு பாக்கறதுக்கு கூட பைக் இல்லாம போகமாட்டோம்...
Rate this:
Share this comment
Cancel
Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா
26-ஜன-202014:51:08 IST Report Abuse
Raja Narasiman Vivek எங்கப்பா காவி தலைப்பா காணோம்
Rate this:
Share this comment
Cancel
26-ஜன-202012:11:24 IST Report Abuse
இந்தியன் வாழ்க நீ எம்மான் மோடி அவர்களே. பிரிவினைவாத சக்திகளிடமிருந்து நம் நாட்டைக் காக்க வாழிய பல்லாண்டு பல்லாண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X