பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் வறுமை குறைப்பு: அபிஜித் பானர்ஜி

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 26, 2020 | கருத்துகள் (20)
Advertisement

ஜெய்ப்பூர்: இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் வறுமை குறைக்கப்பட்டுள்ளது என நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.






ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் வறுமை பெரும் அளவில் குறைக்கப்பட்டுள்ளது. 1990 களில் வறுமை 40 சதவீதமாக இருந்தது. இப்போது அது 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியிடையே ஏழை மக்களின் எண்ணிக்கையில்இது ஒரு மகத்தான குறைப்பாகும்.





இந்திய பொருளாதார மந்த நிலைக்கு முன் கூட்டிய முடிவு இல்லை என கூறினார். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராகி தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்க தனக்கு நிபுணத்துவம் இல்லை என கூறினார்.உ.பி.,மாநிலத்தில் தனது பிரசாரத்தை பற்றி குறிப்பிடுகையில் மதம் மற்றும் சாதி அடிப்படையில் வாக்களிக்க வேண்டாம் என மக்களை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம் என கூறினார்.

சிஏஏ மற்றும் என் ஆர்சி பற்றி கருத்து கூற மறுத்த அவர் இந்தியாவின் ஜனநாயத்தை வலுப்படுத்த வலுவான எதிர்கட்சி தேவை. எதிர்கட்சிகள் ஜனநாயகத்தின் இதயம் என அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
27-ஜன-202012:21:23 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் கண்டிப்பாக இந்த முன்னேற்றத்துக்கு வித்திட்டவர்கள் நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
26-ஜன-202021:43:05 IST Report Abuse
Nallavan Nallavan மொதல்ல இவன் சொன்னதென்ன ..... இப்போ சொல்லுறதென்ன .....
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
27-ஜன-202005:48:54 IST Report Abuse
 Muruga Velதங்களை விட அதிகம் படித்திருப்பார் என நினைக்கிறேன் ...ஒருமையில் விமர்சிப்பது அழகல்லவே .....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
27-ஜன-202012:08:40 IST Report Abuse
Pannadai Pandianவங்காளிகள் பொதுவாகவே இடதுசாரி கொள்கை கொண்டவர்கள். அதிலும் வங்காளி ப்ராமிஸ் ஒரு படி மேல். இவர்களுக்கும் மலையாளிகளுக்கு வித்தியாசமில்லை....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
27-ஜன-202012:10:19 IST Report Abuse
Pannadai Pandianமுருக வேல், Mumbai அவர்களே…...நல்லவன் நல்லவன் இருப்பது மேற்கு வங்கத்தில். அவருக்கு வங்காளிகளை பற்றி தெரியும். அவருக்கு உள்ள மரியாதையை தந்துள்ளார், தவறில்லை....
Rate this:
Share this comment
Cancel
26-ஜன-202021:38:40 IST Report Abuse
ஆப்பு முழுப் பொய்... கடந்த ஆறு ஆண்டுகளில்தான் வறுமையே ஒழிந்தது. அதுக்கு முன்னாடி நேரு செஞ்ச சதியால் நாங்க சோத்துக்கே சிங்கியடிச்சிக் கிட்டிருந்தோம்.
Rate this:
Share this comment
JSS - Nassau,பெர்முடா
27-ஜன-202011:47:27 IST Report Abuse
JSSரொம்ப சரியாக சொன்னீர்கள் . ஒருமுறையாவது சரியாக சொன்னதிற்கு நன்றி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X