சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 26, 2020 | கருத்துகள் (65)
Advertisement

சென்னை: ஆடிட்டர் குருமூர்த்தி என்பவர் துக்ளக் பத்திரிகை ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். சென்னை மயிலாப்பூரில் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடந்தது.






இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: இன்று (26 ம் தேதி) அதிகாலையில் 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்தனர். அவரது வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.





சம்பவம் குறித்து மயிலாப்பூர் துணை கமிஷனர் விசாரணை நடத்தி வருகின்றார்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
27-ஜன-202022:01:55 IST Report Abuse
oce ராமசாமியின் பூர்வீகம் கர்நாடகம் அங்கே அவர் நாயுடு. ஈரோட்டில் நாய்க்கர். சென்னையில் பெரியார்.
Rate this:
Share this comment
Cancel
murali - Chennai,இந்தியா
27-ஜன-202020:25:26 IST Report Abuse
murali கன்யாகுமரியில் வில்சொனை கொன்ற கூட்டத்தின் கைவரிசாய்யா
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
27-ஜன-202016:01:03 IST Report Abuse
konanki உண்மையை சொன்னால் குண்டு வீசற குருப் ‌‌‌இந்திய ஜனநாயகத்திற்காக CAA வை எதிர்க்கிறார்களாம். 1984 க்கு பிறகு பெரும்பான்மையுடன் வலுவான மத்தியில் ஓரு அரசாங்கம் வந்து, ரொம்ப காலம் political will இல்லாத காரணத்தால் தள்ளி போட்டு கொண்டு வந்த முடிவுகளை எடுக்கும் போது ,இத்தனை காலம் ஏமாற்றி சொத்து சேர்த்த கட்ட பஞ்சாயத்து ஆராஜக அரசியல் செய்து வந்த குருப்புக்கெல்லாம் அஸ்தியில் சுரம். இப்ப இந்த குருப்புக்கு அரசியல் வாழ்வா சாவா என்ற நிலை. அதனால் desperate சிச்சுவேஷன். பெட்ரோல். குண்டு மட்டுமல்லாமல் எதே வேணும்னா செய்யும். பொது மக்கள் போலிஸ் உளவுத்துறை எல்லாம் இதை முறியடிக்க உஷாராக இருக்கணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X