பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதி மாளிகையில் தேநீர் விருந்து

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 26, 2020 | கருத்துகள் (4)
Advertisement

புதுடில்லி: ஜனாதிபதி மாளிகையில் குடியரசுதலைவர் தேநீர் விருந்து அளித்தார்.






குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் தேநீர் விருந்து தருவது வழக்கமாகும். அதன்படி இன்று 71குடியரசு தினம் காலையில் கொண்டாடப்பட்டது. மாலையில் ஜனாதிபதி மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.





விருந்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் குடியரசு தின விழாவில் பவனி வந்த அலங்கார ஊர்திகளில் சிறந்தவற்றிற்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murali - Chennai,இந்தியா
27-ஜன-202020:21:18 IST Report Abuse
murali ஸ்டாலினை கிண்டல் செய்வதில் தமிழர்களுக்கு ஒரு ஜாலி
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
27-ஜன-202007:07:25 IST Report Abuse
Allah Daniel முன்னாள் ஜப்பான் துணை முதலமைச்சர், வருங்கால ஜனாதிபதி சுடலையை கூப்பிடாலயா...பாவம் சட்டையை கிழிச்சுகிட்டு கேட்டு முன்னாடி போராடபோறாரு...
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
26-ஜன-202022:18:23 IST Report Abuse
R. Vidya Sagar ஸ்டாலினை ஏன் அழைக்க வில்லை என்று திமுக போராட்டம் நடத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Madurai Karan - Madurai,இந்தியா
27-ஜன-202013:14:02 IST Report Abuse
Madurai Karanஆக ஜனாதிபதி பதவி விலக வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X