பொது செய்தி

இந்தியா

ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதல்ல நாடு : யோகா பாபா ராம் தேவ்

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 26, 2020 | கருத்துகள் (10)
Advertisement

புதுடில்லி: இந்தியா 125 கோடி மக்களை சேர்ந்தது. அரசியல்கட்சியோ அல்லது சித்தாந்தத்தையோ சேர்ந்தது அல்ல என யோகாகுரு பாபா ராம் தேவ் கூறி உள்ளார்.






இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்த நாடு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது சித்தாந்தத்தைச் சேர்ந்தது அல்ல. இது 125 கோடி இந்தியர்களுக்கு சொந்தமானது. ஒவ்வொரு தனி நபரின் பெரும் முயற்சியினால் மட்டுமே வல்லரசாக முடியும். நாட்டை பாதிக்கும் செயலுக்கு எதிராக போராட சமூகத்தின் ஒவ்வொரு தனி நபரும் முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என கூறினார்





சிஏஏ குறித்து கருத்து கூறிய அவர் தேசிய நல்லிணக்கத்தை தடுக்கும் நோக்கத்துடன் தேச விரோத சக்திகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன என்றார். நாட்டிற்கு வெளியில் இருந்து சீர் குலைக்கும் சக்திகள் இந்தியாவை ஒரு போதும் பொருளாதார சமூக அரசியல் மற்றும் மத ரீதியாக நிலையானதாக இருக்க விரும்பாது. சீர்குலைக்கும் சக்தி காரணமாக நமது பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.


நாட்டின் வளமான பொருளாதாரம் அமைவதற்கு பொறுப்பான குடிமக்கள் சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பிரதமர் மோடியின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார கனவை நனவாக்க அனைவரும் ஒவ்வொரு திசையில் இருந்தும் பங்களிப்பை அளிக்க வேண்டும் . இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vel - Chennai,இந்தியா
27-ஜன-202013:09:40 IST Report Abuse
Vel பாப்பா ஸ்ஸ் தப்பு தப்பா வருது. பாபா நீங்க சொல்றது க்ரேட். நாடு ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தம் இல்லே. ஒரு குடும்பத்துக்கு தான் சொந்தம். மாநிலம் கட்டுமரம் சுடலை குடும்பம். நாடு 'கான்'தி குடும்பம். இரண்டு குடும்பமும் நம் நாட்டின் இரு கொரோனா விஷகிருமிகள்
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
27-ஜன-202011:46:35 IST Report Abuse
S.Baliah Seer முதலில் உம்மை போன்றவர்கள் உழைப்பை கற்று கொள்ளுங்கள்.திருமணம் செய்துகொண்டு குடும்ப கஷ்டங்களில் உழன்று பாருங்கள். ஏன் அரசியல் தலைகள் சமீப காலங்களில் உங்கள் போன்றோரின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுவதில்லையா? தத்துவம் விண்ணைப்பிளக்கிறதே?
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
27-ஜன-202005:12:14 IST Report Abuse
kumzi ஐயா தமிழ்நாட்டில் ஓசிசோறு துன்னுட்டு இருக்குறவனுங்க இது சொரியார் மண்ணுனு கூவுறானுங்கோ ஓசிகோட்டர்காரனுங்க இது கட்டுமர மண்ணுனு கூவுறாங்கோ இங்க வந்து பாருங்க எல்லா சாக்கடைகளும் இங்க தா இருக்கானுங்க
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
27-ஜன-202008:45:23 IST Report Abuse
Sathya Dhara இந்த சாக்கடைக்கு ஒட்டு போடும் சாக்கடைகளை முதலில் டீல் பண்ண வேண்டும்....
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-ஜன-202011:51:38 IST Report Abuse
Malick Raja.. தமிழகத்தை விட்டு வெளியேறுவதே சரியாக இருக்கும் இல்லையே அந்நிலை உம்மைப்போன்றோராலேயே உருவாக்கப்படும் .. வாழ்க தமிழ் ..வெல்க தமிழ் உணர்வு ..வளர்க இந்தியா .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X