பொது செய்தி

இந்தியா

சிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (39)
Advertisement

திருவனந்தபுரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி கேரளாவில் ஆளும் மாநில இடது ஜனநாயக முன்னணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.






மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை மேற்குவங்கம், கேரளா , மற்றும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என அடம் பிடித்து வருகின்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தா வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகிறார். பினராயி விஜயன் முதல்வராக உள்ள கேரள அரசு, சிறப்பு சட்டசபையை கூட்டி இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியது.








இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடந்தது.காசர்கோட்டிலிருந்து கலியக்காவிளை வரை 620.கி.மீ. துாரத்துக்கு நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் உட்பட 60 லட்சத்துக்கும் அதிகமானோர்பங்கேற்றனர். இதே போல மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவிலும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடந்தது.





11 கி.மீ.க்கு போராட்டக்காரர்கள் கைகோர்த்து மனிதச் சங்கிலி அமைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
27-ஜன-202023:25:14 IST Report Abuse
ரத்தினம் 60 லட்சம் ரொஹின்யா காரங்க கேரளாவுக்கு வந்து குடியேறினா அப்ப தெரியும் சங்கதி.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-ஜன-202014:59:22 IST Report Abuse
Natarajan Ramanathan எங்கள் சிவகங்கை மாவட்டத்திலும் மலையாளி என்றால் வீடுகூட வாடகைக்கு கிடைக்காது.
Rate this:
Share this comment
Cancel
27-ஜன-202014:27:17 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பணம் கொடுக்க PFI இயக்கம் இருக்கும்போது கவலை என்ன , கும்மியடிக்க வேண்டியதுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X