அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெற்றிக்கு காரணம் மோடியும், டாடியும் தான்: உதயநிதி ‛ரைமிங்'

Added : ஜன 27, 2020 | கருத்துகள் (74)
Advertisement
UdhayanidhiStalin,DMK,Udhayanidhi,Udhay,உதயநிதி,திமுக, உதயநிதி_ஸ்டாலின்

சென்னை : ‛கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றிக்கு இருவர் தான் காரணம். ஒருவர் மோடி; மற்றொருவர் என் டாடி' என உதயநிதி ரைமிங்கில் பேசினார்.

சென்னை ஆவடியில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., பெரிய அளவில் வெற்றி பெற என் பிரசாரம் பெரிய அளவில் உதவியது. ஆனால் அது என்னுடைய வெற்றி இல்லை. அதற்கு காரணம் இருவர். ஒருவர் மோடி; மற்றொருவர் என் டாடி.





ஸ்டாலினின் விடாமுயற்சியால் அவருக்கு வெற்றி கிடைத்தது. பிரதமர் மோடி, மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்ததால், தமிழகத்தில் தோல்வி அடைந்தார். தமிழை ஒடுக்குவதற்கும், அதை மறக்கடிக்கும் வேலைகளில் தான் பழனிசாமி ஆட்சி கவனம் செலுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
31-ஜன-202008:57:20 IST Report Abuse
Tamilselvan ராகுல் பிரதமர் வேட்பாளர் என்றதால் தான் ஒட்டு கிடைத்தது. திருட்டு கூட்டம் தனியாக நின்றால், ஒரு இடம் கூட கிடைக்காது .திருட்டு கும்பல் விரைவில் ஒழியும். கொள்ளை அடித்த கும்பல் உள்ளே செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
30-ஜன-202012:02:11 IST Report Abuse
arabuthamilan தம்பி இங்க நிறையபேரு தண்ணி அடிச்சிட்டு காலங்காத்தால உளறுவதையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டாம். இவனுக எல்லாம் ... வழி வந்தவங்க அப்படித்தான் கலைப்பாங்க. நீங்க முன்னேறிக்கிட்டே போங்க தம்பி. வாழ்த்துக்கள் . . . .
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
28-ஜன-202018:33:59 IST Report Abuse
bal இவனையெல்லாம் ஒரு மனுஷன்னு மதிச்சு கூட்டம் கூடுது பாரு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X