அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஈரோட்டில் ராமருக்கு பிரமாண்ட கோவில்'

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (73)
Advertisement

கோவை : ''ஈரோட்டில், ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்படும்,'' என, அகில பாரத ஹிந்து மகா சபை தேசிய தலைவர் சுவாமி சக்ரபாணி மகராஜ் தெரிவித்தார்.






கோவையில் அவர் அளித்த பேட்டி: நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், முனிவர்கள், ஆதீனங்கள், மடாதிபதிகளால், போற்றி பாதுகாக்கப்பட்ட ஹிந்து மதத்தையும், தர்ம சாஸ்திரத்தையும் கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பேசுவதற்கு, தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும்.





ஆந்திராவில், ஹிந்து மதத்தை இழிவாக பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது, கடும் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர். ராமருக்கு செருப்பு மாலை அணிவித்த, ஈ.வெ.ரா., பிறந்த ஈரோட்டில், ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்படும். அயோத்தியில் ராமர் கோவில் பணி, மார்ச் மாதம் துவங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
29-ஜன-202019:21:08 IST Report Abuse
PANDA PANDI வடநாட்டு பக்கிகளுக்கு ஆதரவு அளிக்கும் மரமண்டைகளும் உள்ள நாடு. தமிழ்நாடு.பக்கிகளின் லட்சியம் நாசம் தமிழ்நாட்டின் நாசம்.
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
29-ஜன-202019:18:04 IST Report Abuse
PANDA PANDI தமிழ்நாட்டையும் நாசம் பண்றதுனு முடிவுபண்ணிடீர்கள், அதற்க்கு கைக்கூலிகளும் ஒத்தாசை அளிக்க முன்வந்துள்ளர்னர். இனி என்ன சொம்புகளுக்கு நடக்கட்டும் நாட்டியம். நாசமாக போகட்டும் நாடு. ஈரோட்டில் ஏன் என்று கேட்டால் பெரியார் தான். ஒருத்தன் வருவண்டா உங்கள அடக்க..
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
27-ஜன-202019:48:39 IST Report Abuse
oce பெரியார் இருந்த அல்லது பிறந்த வீட்டுக்கு எதிரே கட்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X