கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் விபத்தில் பலி

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
லாஸ் ஏஞ்சல்ஸ் : ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவ்விபத்தில் அவரது மகள் உட்பட 9 பேர் பலியாயினர்.ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்தாட்ட வீரரும், 5 முறை என்.பி.ஏ., சாம்பியனுமான கோப் பிரயன்ட்(41) தனியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது, விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இவ்விபத்தில் அவரது மகள் கியானா உள்பட 9 பேர் பலியாயினர்.
KobeBryant,helicopter,crash,dead,helicopter_crash,கோப், கோப்_பிரயன்ட், ஹெலிகாப்டர், விபத்து, பலி

லாஸ் ஏஞ்சல்ஸ் : ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவ்விபத்தில் அவரது மகள் உட்பட 9 பேர் பலியாயினர்.


latest tamil news



ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்தாட்ட வீரரும், 5 முறை என்.பி.ஏ., சாம்பியனுமான கோப் பிரயன்ட்(41) தனியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது, விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இவ்விபத்தில் அவரது மகள் கியானா உள்பட 9 பேர் பலியாயினர். கோப் மரணத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
27-ஜன-202010:52:37 IST Report Abuse
Rajesh Lakers legend :(((
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-ஜன-202009:35:28 IST Report Abuse
A.George Alphonse May his soul Rest In Peace.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
27-ஜன-202009:28:56 IST Report Abuse
Allah Daniel பனி மூட்டத்தில் சென்றதே காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X