ஈரானில் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய பயணிகள் விமானம்

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (8)
Advertisement
  #Iran airline# #plane crash# ஈரான், நெடுஞ்சாலை, பயணிகள், விமானம், காயம்

டெஹரான்: ஈரானில் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது ஒடுதளத்தை விட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.






ஈரானின் தென்மேற்கு மாகாணத்தில் மஹஷாகர் நகரில் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு கேஸ்பியன் ஏர்லைன்ஸ் என்ற விமானம் 144 பயணிகளுடன் தரையிறங்கியது. அப்போது விமானம் நிலையத்தையொட்டி நான்கு வழிச்சாலை போன்று நெடுஞ்சாலையும் இருந்ததால், விமான பைலட் நெடுஞ்சாலையை விமான ஓடுதளம் என தவறாக நினைத்து விமானத்தை தரையிறக்கினார்.





உடன் நெடுஞ்சாலையின் குறுக்கே விமானம் தரையிறங்கியதால் லேசான விபத்து ஏற்பட்டு விமானம் சேதமடைந்தது. இதில் இரு பயணிகள் காயமடைந்தனர். விமானம் நெடுஞ்சாலையில் தரையிறங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
28-ஜன-202021:01:38 IST Report Abuse
Sampath Kumar எது எப்படியோ பயணிகள் அதிக சேதம் இன்றி i தப்பித்தார்கள் இறைவனுக்கு நன்றி
Rate this:
Share this comment
Cancel
thulakol - coimbatore,இந்தியா
28-ஜன-202013:16:51 IST Report Abuse
thulakol எது எப்படியோ பயணிகள் பத்திரமாக உள்ளனர் அதுவே போதும்
Rate this:
Share this comment
Cancel
King of kindness - muscat,ஓமன்
28-ஜன-202009:31:47 IST Report Abuse
King of kindness போயும் போயும் எங்க நாடு தானா உங்களுக்கு கிடைச்சுச்சு ரோட்டில் தரை இறக்குவதற்கு ஏற்கனவே எங்களுக்கு விமானத்தில் ... பிடிச்சு ஆட்டுது.இதுல இவனுங்க வேற - ஈரான் அதிபர் கொமேனி புலம்பல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X