சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (4)
Advertisement

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்தவர்கள் விரட்டப்பட்டனர். கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் அதிகம் காணப்படுவதாக தப்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.






இந்நிலையில், நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி, மீன் பிடித்ததாக, ராமேஸ்வரம் மீனவர்களின் படகு, 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதானவர்களை இலங்கை காங்கேசன் துறை முகாமில் விசாரித்தனர்.




Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜன-202009:26:51 IST Report Abuse
அருணா இங்கிருந்தே தொண்டை நரம்பு புடைக்க கூச்சல் போட தளபதி கூட்டணி தயார். பரிசு தந்தால் மட்டும் நேரில் வருவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
28-ஜன-202006:52:38 IST Report Abuse
Raja சுடாலின்கிட்ட மனுகொடுங்க. உடனடியா இலங்கைக்குவந்து ஜெயில் முன்னாடி ஆர்ப்பாட்டம் போராட்டம் பண்ணி விடுதலை பண்ண வைப்பார். நம்புங்க.
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
28-ஜன-202000:41:33 IST Report Abuse
Aarkay இவர்களுக்கு இதே வேலை இங்கு ஒரு குப்பத்து மீனவர்கள் அடுத்த குப்பத்திற்கருகே மீன் பிடிக்க விடமாட்டார்கள் அடிதடிதான் நடக்கும். எல்லைதாண்டி அடுத்த நாட்டு மீன்வளங்களை அபகரிப்பார்களாம் அந்த நாட்டு கடலோரக்காவற்படை இவர்களுக்கு விளக்கு பிடிக்க வேண்டுமாம் எந்த ஊர் நியாயம் இது? போதைப்பொருளோ, வேறெதுவுமோ தங்கள் நாட்டிற்கு கடத்தப்படாமல் இருக்க, அவர்கள் நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X