பாக்.கில் ஹிந்து கோயில் இடிப்பு: மர்ம நபர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர்.

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (21)
Advertisement
#Pakistan's Sindh province# #Temple vandalised# பாகிஸ்தான், ஹிந்து, கோயில், இடிப்பு, போலீசார், எப்.ஐ.ஆர்,.

கராச்சி: பாக்.கில் ஹிந்து கோயிலை இடித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சாக்ரோ நகரில் தார் கிராமம் உள்ளது. இங்கு மாதா தேவால் பிட்டானி என்ற பிரசித்தி பெற்ற ஹிந்து கோயில் உள்ளது.இக்கோயிலுக்கு புகுந்த மர்ம நபர்கள் கடந்த ஞாயிறன்று இரவு இடித்து தரைமட்டமாக்கியதுடன், சிலையையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இப்பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற ஹிந்து கிராமவாசி போலீசில் புகார் கூறினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோயிலை பார்வையிட்டு அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் எப்.ஐ.ஆர்.எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து கோயிலுக்கு நுழைந்த மர்மநபர்கள் குறித்து கிராமவாசிகளிடம் விசாரித்து வருகின்றனர்.




Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜன-202016:57:43 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மூர்க்கர்கள் தேசத்தில் இதுதான் நடக்கும் , இந்துக்கள் வெளியேறி விட்டால் , பின்னர் அவர்களே எடுத்துக்கொண்டு சாவார்கள். அந்த மூர்க்கர்களுக்கு குடிஉரிமை கொடுக்க போராடும் இங்குள்ள மூர்க்கர்களையும் அங்கே துரத்தி விடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
28-ஜன-202015:44:45 IST Report Abuse
Vijay D Ratnam மைனாரிட்டி வாக்குகளை அண்டி பொழப்பு நடத்தும் யாராவது கூவுகிறார்களா பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Fire - Thanjavur,இந்தியா
28-ஜன-202013:27:03 IST Report Abuse
Fire பாகிஸ்தானில் இதனை நாள்கள் கோவில் இருந்ததே பெரிய விஷயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X