போபால் விஷவாயு மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை

Updated : ஜன 28, 2020 | Added : ஜன 28, 2020 | கருத்துகள் (8)
Advertisement
SupremeCourt,SC,Bhopal_gas_tragedy,போபால்,விஷவாயு, உச்சநீதிமன்றம்

புதுடில்லி: மத்திய பிரதேசத்தின் போபாலில், அமெரிக்காவை சேர்ந்த 'யூனியன் கார்பைட்' நிறுவன தொழிற்சலையில், 1984ல் ஏற்பட்ட விஷவாயு கசிவால், 3,000 பேர் பலியாகினர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகினர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு, 715 கோடி ரூபாய் இழப்பீட்டை, யூனியன் கார்பைட் நிறுவனம் வழங்கியது. பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலமாக, பல்வேறு உடல் உபாதைகளால் போராடி வருவதால், அவர்களது மருத்துவ செலவுக்கு, கூடுதலாக 7,844 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, அமெரிக்க நிறுவனத்துக்கு உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன், இன்று(ஜன.,28) விசாரணைக்கு வருகிறது.


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
28-ஜன-202019:19:29 IST Report Abuse
chander அரசியல்வாதிகள் அந்நியர்களின் கையில் அவர்கள் கீ கொடுத்தால் இவர்கள் ஓடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜன-202011:51:49 IST Report Abuse
Babu இந்த லட்சணத்தில் புதிது, புதிதாக ஹைட்ரோகார்பன், அணு உலைகள் வேறு. பழைய வழக்குகளில் தீர்ப்பு,நஷ்டஈடு மற்றும் தண்டனைகள் நிறைவேற்றி முடிக்கும் வரை புதிய திட்டங்களை கொண்டுவர நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் பாதுகாப்பானது என உறுதிமொழி கொடுக்கும் மந்திரிகளின் சொத்துக்களை நஷ்ட ஈட்டிற்கான ஜாமீனாக முதலிலேயே அரசு பொறுப்பில் ஒப்படைக்க சட்டம் இயற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜன-202009:37:41 IST Report Abuse
Indian Dubai THE GREAT CONG & ANTINATIONALS ALLOWED THE CRIMINALS TO ESCAPE IMMEDIATELY WITH PROTECTION. CONG NEVER BOTHERED ANOUT INDIA. THEY ALWAYS WANTS TO SUCK INDIAN BLOOD
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X