சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு

Updated : ஜன 28, 2020 | Added : ஜன 28, 2020 | கருத்துகள் (19)
Advertisement
Group2A,TNPSC,exam,குரூப்2ஏ,டிஎன்பிஎஸ்சி,தேர்வு,முறைகேடு

சென்னை: 'குரூப் - 4' தேர்வு முறைகேடு தமிழகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில், 2017 ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய 'குரூப் - 4' தேர்வு முறைகேடு தொடர்பாக, இடைத்தரகராக இருந்து தேர்வெழுதியவர் உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 2017 ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.





தற்போது பிரச்னைக்கு காரணமான அதே கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களில் தேர்வெழுதிய 37 பேர் தேர்வு பட்டியலில் இருந்துள்ளனர். முறைகேடு தெரியவந்தாலும் அனைவரும் தற்போது அரசு பணிகளில் உள்ளனர். எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.என்.பி.எஸ்.சி., அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
28-ஜன-202021:14:09 IST Report Abuse
M.COM.N.K.K. 10 ஆண்டுகளுக்கு முன் குரூப் 2 தேர்வையே ரத்து செய்து மீண்டும் மறு தேர்வை நடத்தியது TNPSC தில்லுமுல்லு என்பது பல ஆண்டுகளாகவே நடந்துவருகிறது.இதற்கு சரியான தீர்வை அரசு உடனே மேற்கொள்ளவேண்டும்.நேர்மையான அதிகாரிகளை வைத்து விசாரணை செய்தால் இப்போது இருக்கும் அனைத்துத்துறை அரசு ஊழியர்களில் பாதிபேர் வீட்டுக்கு போய்விடுவார்கள்.தயவு செய்து விசாரணையை துவக்க நமது தமிழ்நாடு அரசை பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
28-ஜன-202021:01:10 IST Report Abuse
M.COM.N.K.K. 10 ஆண்டுகளுக்கு முன் குரூப் 2 தேர்வையே ரத்து செய்து மீண்டும் மறுதேர்வை நடத்தியது tnpsc இப்போது பெயருக்கு 99 பேர்மட்டுமே தில்லு முல்லு செய்தார்கள் என்பதை எங்களால் நம்பவேமுடியவில்லை.தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்துங்கள்.அப்போதுதான் நேர்மையாக இருக்கும் இல்லையென்றால் அதிலும் தில்லுமுல்லுதான்.
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
28-ஜன-202020:57:27 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இது தமிழகத்திற்கு ஏற்பட்ட மிக பெரிய தலைகுனிவு, அவமானம். பணம் இருப்பவன் லஞ்சம் கொடுத்து அரசு வேலை வாங்கிவிட்டால், பணம் இல்லாதவன் மற்றும் ஏழைகள் என்ன செய்வர். லஞ்சம் வாங்கியவர்களை கைது செய்தது போல் லஞ்சம் கொடுத்தவர்களையும் கைது செய்ய வேண்டும். அவர்களின் புகைப்படத்துடன் பெயர், முகவரிகளை வெளியிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X