அரசியல் செய்தி

தமிழ்நாடு

குற்றவாளிகளை பிடிங்க: எச்.ராஜா

Updated : ஜன 28, 2020 | Added : ஜன 28, 2020 | கருத்துகள் (76)
Advertisement
HRaja,BJP,twitter,எச்ராஜா,பாஜ

சென்னை: 'பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்' என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் மகளுக்கு 'லவ் டார்ச்சர்' கொடுத்ததை தட்டிக் கேட்டதால், பா.ஜ., பிரமுகர் விஜயரகுவை, முகமது பாபு அரிவாளால் வெட்டி கொலை செய்தார். தப்பியவரை பிடிக்க போலீசார் வலை வீசி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிக்க வேண்டும் என எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்,





அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஓட்டளித்த, அ.தி.மு.க., - எம்.பி., ரவீந்திரநாத் குமாரின் கார், சமீபத்தில் முஸ்லிம்களால் தாக்கப்பட்டது.அதேபோல், திருச்சி பாலக்கரை பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக, தீவிரமாக செயல்பட்ட, பா.ஜ., பகுதி செயலர் ரகு, வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இவை, வன்மையாக கண்டிக்கத் தக்கவை. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, எச்.ராஜா கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
28-ஜன-202022:35:03 IST Report Abuse
K.n. Dhasarathan உங்களை பிடிக்க போலீஸ் தேடியபோது ஏன் ஆஜராக வில்லை?, எஸ் .வி. சேகர் ஏன் முன்னாள் தலைமை செயலர் முந்தானையில் ஒளிந்துகொண்டார் ? அதுவும் போலீஸ் பாதுகாப்புடன் விழாக்களில் கலந்து கொள்வதும், வெளியில் பத்திரிகையில் போலீஸ் தேடுகிறது என்றும் பயங்கர காமடி பண்ணியது நினைவில்லையா ? தன ஒழுங்கு என்றால்தான் மற்றவர்களை கேள்வி கேட்கணும் , சரியா ?
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
28-ஜன-202020:16:41 IST Report Abuse
sridhar @ab cd . ஏன் வெறும் பாபு என்று சொல்கிறீர்கள். பாபு சார் என்று சொல்லலாமே . பாவம், கொலை மட்டும் தானே செய்தார். Pick pocket போன்ற அதிபயங்கரமான குற்றமா செய்தார்.
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - TMILNADU ,இந்தியா
28-ஜன-202019:54:46 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு ரஜினிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு: வருமான வரித்துறை வாபஸ் :: சரியான பரிசு
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
28-ஜன-202022:10:13 IST Report Abuse
Anandanவெற்றிக்கொடி கட்டு, இதுக்கு பேருதான் தேசபக்திங்க. புரிந்து கொள்ளுங்கள்....
Rate this:
Share this comment
sriram - Chennai,இந்தியா
29-ஜன-202010:47:07 IST Report Abuse
sriramஅட ஞானசூனியங்களா, ஒரு கோடிக்கு குறைவா இருக்கும் எல்லா வருமான வரி வழக்குகளும் அரசால் வாபஸ் பெற பட்டு சமரச பேச்சுக்கள் மூலம் தீக்கப்படுகின்றன. ரஜினியின் கேஸ் 65 லட்சம். அதனால் அது வாபஸ் பெற பட்டு உள்ளது. சும்மா பேத்த கூடாது. உங்க சிதம்பரம் கேசும் ஒரு கோடிக்கு கீழ இருந்த வாபஸ் பெறப்படும். ஆனா அது பல்லயிர கோடி ஆச்சே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X