பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜன 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 இதே நாளில் அன்று

ஜனவரி 29, 1995-
சி.எஸ்.ஜெயராமன்:கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், 1917ல் பிறந்தார். முன்னாள் முதல்வரும், தி.மு.க., முன்னாள் தலைவருமான கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணன். திரைக்கதை எழுத்தாளராக, சினிமாவில் கருணாநிதி அறிமுகமாவதற்கு காரணமாக இருந்தவர். திரைப்படத் துறையில், பின்னணி பாடகராக புகழ் பெற்றார். இசைத்திறமை காரணமாக, தமிழிசை சித்தர் என, அழைக்கப்பட்டார். தமிழில் மட்டுமன்றி, சில கன்னட பாடல்களையும் பாடியுள்ளார்.கிருஷ்ண லீலா, நல்ல தங்காள்உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.உதயனன், வாசவதத்தா, ரத்தக்கண்ணீர்போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.விஜயகுமாரி, கிருஷ்ண விஜயம்உள்ளிட்ட சில படங்களில், இணை இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.பராசக்திஎன்ற படத்தில், சி.எஸ்.ஜெயராமன் பாடிய,'கா கா கா ஆகாரம்...' என்ற பாடல் பிரபலமானது. 1995 ஜன., 29ல் காலமானார்.அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijaya Raghav - chennai,இந்தியா
29-ஜன-202012:32:32 IST Report Abuse
Vijaya Raghav இவர் தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மாமனார்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
29-ஜன-202009:50:19 IST Report Abuse
Bhaskaran அவரது வீணைக்கொடியுடைய வேந்தனே பாடல் மிகவும் பிரசித்தமானது
Rate this:
Share this comment
Cancel
Krish - Chennai ,இந்தியா
29-ஜன-202003:38:57 IST Report Abuse
Krish சம்பூர்ண ராமாயணம், புதுமை பித்தன் , மற்றும் பல பாடல்கள் இவரின் வித்யாசமான குரலில் நன்றாக இருந்தன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X