சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாகத்தி காமெடி! மாமியார் வீட்டில் மணமகன் கைது

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (11)
Advertisement
chennai,couples,arrest,சென்னை,பட்டாக்கத்தி,கைது

சென்னை : சமீபகாலமாக பட்டாகத்தியில் கேக் வெட்டி, தனுக்குதானே வேட்டு வைத்துக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில், அண்மையில் சென்னை திருவேற்காடு பகுதியில், திருமணம் ஒன்று நடந்தது.

அப்போது, இளைஞர்கள் சிலர், மணமகன் கையில் பட்டா கத்தியை கொடுத்து கேக் வெட்ட சொல்லி நடனம் ஆடியுள்ளனர். தொடர்ந்து, பட்டா கத்தியில் கேக் வெட்டிய மணமகனின் வீடியோ காட்சிகள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.





இந்நிலையில், மணமக்கள் புவனேஷ், நந்தினி மற்றும் விக்கி என்ற மாணவரிடம், நேற்று மாலை வரை, போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பின், அவர்களை அம்பத்துார் துணை கமிஷனரிடம், அழைத்து சென்றனர். அங்கு விசாரணை முடிந்து, புதுமண தம்பதி என்பதால், அவர்களுக்கு அறிவுரை வழங்கி, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், எழுதி வாங்கி அனுப்பினர்.

திருமண நிகழ்ச்சிக்கு, பட்டாக்கத்தியை எடுத்து வந்து, அச்சுறுத்திய மாணவர்களை தேடி வருகின்றனர்.இதை பார்த்து நெட்டிசன்கள் காமெடி கமெண்ட்டுகளால் வறுத்தெடுக்க துவங்கியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30-ஜன-202015:34:14 IST Report Abuse
skv srinivasankrishnaveni படிக்கவே தகுதியே இல்லாத நாய்கள் எல்லாம் கல்லூரியின் பெயரை நாசம் செய்யவே செருத்துங்க கஸ்மாலம் அடிக்கிற உதையே பி=இனிஇந்த நாயிகள் கத்தி அரிவாளை தொடவே அஞ்சவேண்டும் பெத்தா தாம் பிடிக்கலே பிள்ளைகளாச்சும் படிக்கட்டும்னு ஆசைப்பட்டால் இந்நிதின்னுகொளுத்த நாய்களுக்கு படிப்பா ஏறும் அரியர்ஸ்லே பாஸ் செய்து எம்பி /MLA ஆயிட்டு நாசம்செய்வானுக நாடடையே
Rate this:
Share this comment
Cancel
Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா
29-ஜன-202013:54:45 IST Report Abuse
Raja Narasiman Vivek அப்படியே ஆர் எஸ் எஸ் சாகா மற்றும் அவர்கள் ஆயுத பயிற்சி நடக்கும் இடத்தில இந்த கைது நடவடிக்கை நடக்குமா
Rate this:
Share this comment
Ganesh M - Trichy,இந்தியா
30-ஜன-202017:06:58 IST Report Abuse
Ganesh Mமுதலில் உன் சொந்த பெயரில் பதிவிட கற்றுக்கொள்.. இப்படி பெண் போல் அடுத்தவன் பெயரில் பதிவிட உன்மார்கத்தில் கற்று கொடுத்தார்களா.....
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
29-ஜன-202010:13:53 IST Report Abuse
Bhaskaran நேற்று சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் அருகில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்கள் ரயிலில் ஏறினார்கள் .கலாட்டா செய்துகொண்டே வந்தார்கள் . இவர்களை இவர்களின் பெற்றோர்கள் கண்டிப்பாக தவம் இருந்து தான் பெற்றிருக்கணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X