பொது செய்தி

இந்தியா

ராணுவ வீரர் குழந்தைக்கு தேர்வில் சலுகை

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (4)
Advertisement
CBSE,army_man,exam,CentralGovernment,சலுகை,சிபிஎஸ்இ

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., தேர்வில் ராணுவ வீரர் மற்றும் வீர மரணம் அடைந்த வீரர்களின் குழந்கைளுக்கு மத்திய அரசு சலுகைகள் வழங்கி உள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் பயிலும் மாணவர்களுக்கான 'ப்ளஸ் 2' மற்றும் 10வது பொது தேர்வு பிப். 15ல் துவங்குகிறது. ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதம் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையிட்டு வீர மரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளுக்கு இந்த தேர்வில் சலுகைகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.





இதன்படி தாங்கள் விரும்பும் நகரங்களில் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செயல் விளக்க தேர்வை தவறவிடும் மாணவர்கள் வேறு தேதிகளில் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படுவர் என சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
29-ஜன-202016:59:37 IST Report Abuse
Girija நல்ல நோக்கம், அந்தக் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு திருமணம் வரை இன்சூரன்ஸ் பாதுகாப்பு வசதியும் செய்து தரவேண்டும். வாழ்க இந்தியா,ஜெய் ஜவான்
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-ஜன-202015:16:43 IST Report Abuse
Lion Drsekar தேர்வில் சலுகைகள் கொடுப்பதைத் தவிர வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கலாம். இது போன்ற குழந்தைகளுக்கு சென்னையில் லாப நோக்கில் அல்லாமல் சேவையையே கடமையாக செய்து கொண்டு இருக்கும் கல்வி நிலையத்துக்கும் அனுப்பலாம், அவர்களுக்கு எல்லாமே இலவசமாக வழங்கிகிறார்கள், தொழில் நுட்பக்கல்வி , சுருக்கெழுத்தாளர் கல்வி, கணினி என அனைத்துமே இலவசம். இந்த கல்வி நிறுவனத்தின் பெயர் The Stenographers Guild, 1 Guild Street, T Nagar, Chennai 600017. behind siva vishnu temple. WEB STE: www.stenold.org இந்த சலுகை இராணுவ வீரர்களின் குழந்தைகள் மட்டும் அல்லாது காவல் துறையில் இதே போல் பணியில் தங்கள் உயிரை நாட்டுக்காக தியாகம் செய்தவர்களின் குழந்தைகளுக்கும் இலவசம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
29-ஜன-202009:18:17 IST Report Abuse
Ram நல்ல அறிவிப்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X