மத்திய இணை அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: டில்லி சட்டசபைக்கு பிப். 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.



latest tamil news



இந்நிலையில் டில்லி வட மேற்கு பகுதியான ரித்தாலா என்ற இடத்தில் நடந்த பா.ஜ. தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ. வேட்பாளரை ஆதரித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசியதாக வீடியோ வெளியானது, அதில் நாட்டிற்கு எதிராக செயல்படும் தேசத்துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும் என ஆவேசமாக பேசினார். இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.


latest tamil news



இது தொடர்பாக டில்லி தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக வரும் ஜன. 30 (வியாக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அனுராக் தாக்கூர், பா.ஜ. எம்.பி. பர்வேஸ் வர்மா ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Desikan - chennai,இந்தியா
29-ஜன-202012:29:17 IST Report Abuse
Srinivasan Desikan வரவைத்து பாவ்பாஜி சாப்பிடவைத்து அனுப்பபோகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X