அரசியல் செய்தி

தமிழ்நாடு

புரோக்கர்களின் புகலிடமாக மாறிய டிஎன்பிஎஸ்சி : ஸ்டாலின் குற்றச்சாட்டு

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (87)
Advertisement
TNPSC, DMK, Stalin, திமுக, தலைவர், புரோக்கர்கள், புகலிடம், டிஎன்பிஎஸ்சி, ஸ்டாலின்

சென்னை: புரோக்கர்களின் புகலிடமாக மாறிவிட்டது டி.என்.பி.எஸ்.சி. என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இது குறித்து அவர் கூறியது: குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் சினிமாக்களில் வரும் காட்சியை போல் கற்பனைக்கதைகளை மிஞ்சும் வகையில் உள்ளது. தேர்வில் முறைகேடு நடந்த நிலையில் இத்தனை நாள் அமைச்சர் ஜெயக்குமார் எங்கே போயிருந்தார். இந்த முறைகேட்டில் திமிங்கலங்களை தப்பிக்க விட்டுவிட்டு மீன் குஞ்சுகளை சிக்க வைக்க முயற்சிக்கின்றனர். மொத்தத்தில் புரோக்கர்களின் புகலிடமாக டி.என்.பி.எஸ்.சி., மாறியுள்ளது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.





இது போன்று எத்தனை தேர்வுகளில் முறைகேடு நடந்தது; அதன் ஆணி வேர் எங்குள்ளது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். இந்த முறைகேடுகள் குறித்து உடனடியாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும். விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதற்காக ஜெயகுமாரை அமைச்சர் பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தி.மு.க., இளைஞர் அணியை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
30-ஜன-202013:03:44 IST Report Abuse
elakkumanan தல, எடுக்கும் இந்த கோரோனோ வைரசையும் எதிர்த்து ஒரு போராட்டத்தை அறிவிச்சுடுங்க....நாமதான் எல்லாத்துலயும் முன்னோடி...இதுலயும் நாமதான்....நீங்க நடத்துங்க தலை......முடிஞ்சா, வெளிநாட்டு கல்வி நிலையங்கள் இட ஒதுக்கீடு கொடுக்கணும்னு சொல்லி ஒரு போராட்டத்தை நடத்துங்க....ஆரியர்கள், நெறய தப்பிச்சு போயி, நல்ல கல்வி படிக்கிறானுவோ...விடாதீங்க தலை.....நாம சர்வதேச லெவல் தலை.............நம்ம கட்சியை பற்றி வாசிங்மேஸின் லா எல்லாம் வரும்னே...................
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
30-ஜன-202012:48:22 IST Report Abuse
Anand சுடலை எப்பப்பாத்தாலும் செம் சைட் கோலை அடுச்சிட்டிருக்கான், முத்திப்போச்சு.
Rate this:
Share this comment
Cancel
maharaja - Kuwait,குவைத்
30-ஜன-202012:27:35 IST Report Abuse
maharaja நாடு நல்ல இருக்கணும்னு நினைச்சா இப்போது நடந்திருக்கும் ஊழலுக்கான தீர்வை பார்ப்போம். இது அது மாதிரி தெரியவில்லை. என்னானுனு நாசமா போங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X