பொது செய்தி

தமிழ்நாடு

கருணை அடிப்படையில் அரசு பணி புதிய விதிமுறைகள் வெளியீடு

Updated : பிப் 01, 2020 | Added : பிப் 01, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை : கருணை அடிப்படையில், அரசு பணி வழங்குவதற்கான விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், அரசு பணியில் இருப்போர், பணியின் போது இறந்தால், கருணை அடிப்படையில், அவர்களின் வாரிசுகளுக்கு, அவர்களது கல்வி தகுதிக்கேற்ப, அரசு பணி வழங்கப்படுகிறது. இத்திட்டம், 1972ல் துவக்கப்பட்டது. இதற்கான விதிமுறைகள் அவ்வப்போது மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை

சென்னை : கருணை அடிப்படையில், அரசு பணி வழங்குவதற்கான விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.latest tamil newsதமிழகத்தில், அரசு பணியில் இருப்போர், பணியின் போது இறந்தால், கருணை அடிப்படையில், அவர்களின் வாரிசுகளுக்கு, அவர்களது கல்வி தகுதிக்கேற்ப, அரசு பணி வழங்கப்படுகிறது. இத்திட்டம், 1972ல் துவக்கப்பட்டது. இதற்கான விதிமுறைகள் அவ்வப்போது மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதற்கான விதிமுறைகளையும், தற்போதுள்ள சூழ்நிலைகளையும் முழுமையாக ஆய்வு செய்து, புதிய விதிமுறைகளை உருவாக்கும்படி, தமிழக அரசின் தலைமை செயலருக்கு உத்தரவிட்டது.


latest tamil newsஅதேபோல, சென்னை உயர்நீதிமன்றமும், பொது நல வழக்குகளில், சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அவற்றின் அடிப்படையில், தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள் பணியின் போது இறந்தாலோ, உடல் நலக்குறைவு காரணமாக பணியாற்ற முடியாமல், 53 வயதிற்குள் ஓய்வு பெற்றாலோ, அவர்களின் வாரிசுதாரர்களுக்கு, அரசு பணி வழங்கலாம்.ஒப்பந்த பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு, இந்த விதிமுறைகள் பொருந்தாது. குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு விதிமுறைகளை, அரசு வெளியிட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
02-பிப்-202010:46:17 IST Report Abuse
Krishna Abolish All VVV Fat-Wasteful Expenditures Especially All Govt. Posts-Officials-Pay-Scales (incl. Police & Judges), Being Useless-AntiPeople. Instead Give Jobs To All BUT Only Minm Wages & One Per Family.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-பிப்-202008:39:40 IST Report Abuse
skv srinivasankrishnaveni நம்ம நாட்டுலே சில ஆயிரம் தள்ளினாள் எந்த செர்டிபிகேட்டும் வாங்கிடமுடியுமே நடக்குதே மெடிக்கல் சான்றிதழ்பெற்று வீழுலே இருக்கும் பல பெரிய ஆபீசர்களெல்லாம் செய்யறதே இல்லிங்களா நேர்மையா பரீக்ஷைலேபாஸ் பண்ணியும் கூட சசி ஸ்ட என்று சொல்லின்னுகூட அடிச்சவனெல்லாம் மக்குபிளாஸ்த்திரியா இருந்தவனெல்லாம் பொறியியல் பட்டாதாரி ஆயிட்டு என்ன செய்றானுக லஞ்சமாமா வாத்தானே செயல்படுறான் கன்றாவியா இருக்கே இது என்ன ஸ்பெஷல் நீ தெரியலே தமிழ்நாடுஅரசுக்கு பெஸ்ட் னு பெரும்வந்தாச்சு எந்தமந்திரிகளுக்கும் எப்படி எதனால் இந்தச்சிக்கு பெஸ்ட் னு சர்டிபிகேட் கிடைச்சுதுன்னு தலை சுத்துது மத்த மாநிலம் களைவிடலாம்தாம் குறைவாக இருக்கோ ஆர் மந்திரிகள் நேராகவே போயி வாங்கி சொத்து சேர்த்து மத்தியை ஏமாத்துறானுகளா
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
02-பிப்-202004:11:07 IST Report Abuse
rajesh லஞ்சம் வாங்கிக்கொண்டு பணியில் அமர்த்துவது குறித்து அரசு ஆலோசனை செய்யவேண்டும் அதனால் அரசு ஊழியர்களின் வாழ்வு மேம்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X