பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்த ஸ்டாலின்

Updated : பிப் 03, 2020 | Added : பிப் 02, 2020 | கருத்துகள் (214)
Advertisement
சென்னை : தேர்தல் வியூக சேவை வழங்கும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள தி.மு.க., 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் களம் காண உள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் உத்திகளை வகுத்து தரும் பணிகளில் ஈடுபடும் முன்னணி நிறுவனம் ஐ-பேக். இதன் தலைவராக பிரசாந்த் கிஷோர் உள்ளார்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தேர்தல் வியூக சேவை வழங்கும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள தி.மு.க., 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் களம் காண உள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.latest tamil newsஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் உத்திகளை வகுத்து தரும் பணிகளில் ஈடுபடும் முன்னணி நிறுவனம் ஐ-பேக். இதன் தலைவராக பிரசாந்த் கிஷோர் உள்ளார். இவர், பிரதமர் மோடி, நிதிஷ் குமார் என பல்வேறு தலைவர்களுக்காக பணியாற்றி உள்ளார். நடக்கவிருக்கும் டில்லி சட்டசபை தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சியுடன் அவர் கைகோர்த்துள்ளார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து 2021 தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


latest tamil newsஸ்டாலினின் டுவிட்டர் பதிவு: தமிழகம் இழந்த புகழை மீட்கவும், நம் குறிக்கோள் வெற்றி பெறவும், அதற்கான திட்ட மிடலில் உதவிடவும், திறமைமிக்க, ஒருமித்த கருத்துடைய தமிழக இளைஞர்கள், ஐ.பி.ஏ.சி., என்ற அமைப்பின் கீழ், நம்முடன், 2021 தேர்தலில் இணைந்து பணியாற்ற இருக்கின்றனர். இதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது டுவிட்டர் பதிவை ரீ-டுவிட் செய்துள்ள ஐ-பேக் நிறுவனம், அதனை உறுதி செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (214)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
07-பிப்-202004:00:17 IST Report Abuse
B.s. Pillai Mr.Stalin is duty bound to answer the following questions which are in each and every one's mind. 1.Is Prashant Kumar charging any fee for his services? If so how much ? The DMK revealed it paid 25 Crores to the alliance political parties.Similarly, DMK should reveal this amount also. 2.If PK is charging, how this amount is to be raised ? By collecting from public or party workers or from party fund? 3.If PK advises Mr.Stalin that he should stop agitating against imposition of Hindi language by central Governemnt, will he follow it in letter and spirit and withdraw the agitation ? 4. If PK says that Mr.Stalin should convert himself and visit all Hindu temples and ask apology to the Hindus for his abuses towards Hindu Gods, will he do it sincerely ? There are many more, but let him answer these questions first.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
03-பிப்-202017:17:15 IST Report Abuse
sankaranarayanan மூலபத்திரம் எங்கேமூலபத்திரம் எங்கே என்று கேட்டு கேட்டு சுடலைக்கு மூலவியாதியே வந்தாச்ச்சு. இனி வேறு ஏதாவது பாத்திரம் கேளுங்கப்பா ? மூலமே இல்லாதபோது மூலபத்திரம் மூலபத்திரம் என்றால் சுடலை எங்கு போவார்?
Rate this:
Cancel
03-பிப்-202014:37:03 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பிரசாந்த் கிஷோர் சுடாலினை வச்சி செய்வார் என்று நம்புவோம்.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
06-பிப்-202010:53:47 IST Report Abuse
Amal Anandanகிஷோர் பிஜேபி மட்டுமே வேலை செய்யணும் எதிரணிக்கு வேலை செய்தால் வயிற்றெச்சல்தான். ஜெலுசில் சாப்பிடுங்க....
Rate this:
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
09-பிப்-202017:53:44 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  எதுக்கு சொடலைக்கு வெரல அப்புடி காமிக்கிறாரு.. அசிங்கமா இருக்குப்பா சொடலை நெலமைய பாத்தா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X