தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே

Updated : பிப் 03, 2020 | Added : பிப் 03, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement





latest tamil news


தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
தரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே!


latest tamil news



23 வருடங்களுக்கு பிறகு தஞ்சாவூர் பெரிய கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா காண களைகட்டி நிற்கிறது.


latest tamil news


Advertisement


‛‛ஏழ்தலம் புகழ் காவிரியால் விளை சோழமண்டலம்'',‛‛மண்ணாவது சோழமண்டலம்'',‛‛சோழவளநாடு சோறுடைத்து'' என ஆன்றோர்களால் போற்றப்பெறும் பெருமைமிக்கது சோழவளநாடு.


latest tamil news


சோழவளநாட்டில் உள்ள செல்வங்களுக்கு எல்லாம் மணிமுடியாகத் திகழ்வது, தஞ்சை மாநகரத்தில் சோழர்தம் திருமரபில் கி.பி.985 முதல் 1014 வரை அரசு செய்து பொற்காலம் கண்ட ராசராச சோழனால் என்றென்றும் நின்று நிலவும் வகையில் எடுக்கப்பெற்ற பெருந்திருக்கோயிலே தஞ்சை ராசராசேச்சரம்.


latest tamil news



திருநாவுக்கரசராலும்,கருவூர்த்தேவர்பெருமானாலும்,அருணகிரிப்பெருமானாலும் பாடப்பெற்ற,கல்வெட்டுகளாலும் செப்பேடுகளாலும் ஏற்றம்பெற்ற தஞ்சை பெரிய கோயில் கும்பாபிேஷகம் வருகின்ற 5 ந்தேதி விமரிசையாக நடைபெற உள்ளது.அகிலம் எங்கிலும் இருந்து கும்பாபிேஷகம் காண பக்தர்கள் வருகைதர இருக்கின்றனர்.


latest tamil news



latest tamil news




_எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siddharthan V - Chennai,இந்தியா
03-பிப்-202016:48:17 IST Report Abuse
Siddharthan V இனியாவது தமிழும் தமிழனும் வாழட்டும் வளரட்டும்... வாழ்த்துக்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X