கூகுள் மேப்பையே திணறடித்தவர்

Added : பிப் 04, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
 கூகுள் மேப்பையே திணறடித்தவர்

'99 ஸ்மார்ட் போன்களில், ஒரே நேரத்தில் கூகுள்மேப் செயலியை ஓபன் செய்த ஜெர்மானியர் ஒருவர், எல்லா மொபைல் போன்களையும், ஒரு தள்ளுவண்டியில் ஒன்றாக வைத்து, பெர்லின் நகர வீதிகளில் அதை இழுத்து செல்ல ஏற்பாடு செய்தார்.

இந்த கண்கட்டு வித்தையின் காரணமாக, ஒரே நேரத்தில், 99 வாகனங்கள் வீதியில் செல்வதாக நினைத்து, நிஜத்தில் காலியாக கிடந்த பெர்லின் வீதிகள் அனைத்திலும், டிராபிக் நெரிசலை குறிக்கும் சிவப்பு வரிகள், கூகுள் மேப்பில் தோன்றின. இதைப்பார்த்த அப்பகுதி கூகுள் மேப் பயனாளர்களுக்கு, ஒரே, 'ஷாக்'. எதற்காக இப்படி செய்தார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-பிப்-202009:59:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இதை பற்றி நண்பர்களுடன் பலமுறை பேசியிருக்கிறோம். ஆனால் அதை சுலபமாக செய்து நிரூபித்திருக்கிறார். கூகுள் மேப்ஸ் செயலியால் இந்த குதர்க்க செயலை சரி செய்ய முடியாது. செய்யவும் தேவையில்லை. ஆனால், திட்டமிட்டு டிராபிக்கை சுலபமாக (ஏ)மாற்ற முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஒரு விஐபியை அல்லது பேங்க் வண்டியை தடம் மாறி செல்ல வைக்க திட்டமிடுகிறாரோ என்னவோ . ஹா.. ஹா..
Rate this:
Cancel
05-பிப்-202012:16:27 IST Report Abuse
சேரன் செங்குட்டுவன் நான் பலமுறை கூகிள் மேப்பில் பார்த்தது இது. இரண்டு அல்லது மூன்று நபர்கள் ஒன்று கூடி சாலையின் ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்தால் கூட அங்கு டிராபிக் இருப்பது போல காட்டும். இது பெரும்பாலும் கிராம சாலைகளில் நான் பார்த்தது.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
04-பிப்-202023:56:46 IST Report Abuse
 nicolethomson பாராட்ட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X