கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வீடு வாங்க கட்டுப்பாடு: ஐகோர்ட் யோசனை

Updated : பிப் 04, 2020 | Added : பிப் 04, 2020 | கருத்துகள் (81)
Share
Advertisement
சென்னை: நாட்டில் தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கலாமா என சென்னை ஐகோர்ட் யோசனை தெரிவித்துள்ளது.சென்னை ஐகோர்ட்டில் தனிநபர் வீடு வாங்குவது குறித்து நீதிபதிகள் அளித்த உத்தரவு: தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதித்தால் என்ன? நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன? தனிநபர் வாங்கும் 2வது
Chennai, HighCourt, House, சென்னை, ஐகோர்ட், வீடு, கட்டுப்பாடு, தனிநபர், யோசனை

இந்த செய்தியை கேட்க

சென்னை: நாட்டில் தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கலாமா என சென்னை ஐகோர்ட் யோசனை தெரிவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் தனிநபர் வீடு வாங்குவது குறித்து நீதிபதிகள் அளித்த உத்தரவு: தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதித்தால் என்ன? நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன? தனிநபர் வாங்கும் 2வது வீட்டிற்கான பத்திரப்பதிவு, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் ஆகியவற்றை 2 மடங்காக உயர்த்த வேண்டும். இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் மார்ச் 6ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CS CBE - Coimbatore,இந்தியா
05-பிப்-202017:07:56 IST Report Abuse
CS CBE நல்ல யோசனை. நான் முன்பு குடியிருந்த பகுதியில், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஒருவரும் குடியிருந்தார். எனக்குத் தெரிந்து அவருக்கு ஐந்தாறு வீடுகள் இருந்தன. எல்லாம் கிபாலத்தில் சம்பாரித்தது என்றே சந்தேகம் வருகிறது.
Rate this:
Cancel
மீனா தேவராஜன் - singapore,சிங்கப்பூர்
05-பிப்-202007:32:41 IST Report Abuse
மீனா தேவராஜன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றால் அரசு எல்லாருக்கும் வீடு வாங்க வசதிகள் செய்து கொடுத்திருக்கிறது. இதனை இந்தியாவில் கொண்டு வந்து எல்லாருக்கும் வீடு வாங்கும் நிதிசக்தியைத்தரவேண்டும். (puchasing பவர்)இப்போது இருப்பது போல் எல்லாம் இலவசம் என்று தரக்கூடாது. அது முடியுமா?
Rate this:
Cancel
மீனா தேவராஜன் - singapore,சிங்கப்பூர்
05-பிப்-202007:28:32 IST Report Abuse
மீனா தேவராஜன் சிங்கப்பூர் ஒரு நகரு நாடு. இடப்பற்றாக்குறை. ஆனால் இந்தியாவில் தமிழன் குஜராத்தில் வேலைசெய்கிறான். சிங் பாண்டிச்சேரியில் வேலை செய்கிறான். மத்திய அமைச்சும் மாநில அரசு வேலைகள் உள்ளவர்கள் பெரும்பாலும் வாடகை வீடுகளில்தான் இருக்க வேண்டிய நாலை. அதனால் இதைப் பற்றி யோசிக்க வேண்டும். மேலும் நீதித்துறையில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். வாயிதா வாங்குவதற்கு நெருக்கடி வரவேண்டும். வீடுகள் பற்றிய சிந்தனை நிலவாரியத்திடம் இருக்க வேண்டும். ஏன் நீதி துறை இதில் மூக்கைநுழைக்கிறது. இந்தியா ஒரு குடியரசு கமீனீசிய நாடு அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X