மீன் வளர்ச்சி கழகம் ரூ.1 கோடி உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீன் வளர்ச்சி கழகம் ரூ.1 கோடி உதவி

Added : பிப் 04, 2020
Share

சென்னை: தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்.,சிடம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தலைமை செயலர் சண்முகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலர் கோபால், மீன்வளத்துறை இயக்குனர் சமீரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X