பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை நினைவு தினம்

Added : பிப் 04, 2020
Advertisement
 அண்ணாதுரை நினைவு தினம்

புவனகிரி:கீரப்பாளையம், புவனகிரியில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினம், அ.தி.மு.க., சார்பில், அனுசரிக்கப்பட்டது.
கீரப்பாளையத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ஜெயபாலன் மாலை அணிவித்தார். சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை கூட்டுறவு சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி, நிர்வாகிகள் அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன், முருகன், ஜெயராஜ், ரவி, தியாகராஜன், பக்கிரிசாமி சுப்பிரமணியன், ராமச்சந்திரன், சீனு பங்கேற்றனர்.புவனகிரி கடை வீதியில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் சிவப்பிரகாசம் மாலை அணிவித்தார். மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், நகர செயலாளர் செல்வகுமார், ஊராட்சி கழக செயலாளர் ஜெயசீலன், கூட்டுறவு சங்க தலைவர் பிரித்திவ், செழியன், நாகராஜன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X