சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : பிப் 04, 2020
Advertisement

புவனகிரி:இந்திய கம்யூ,. சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் வேல்வேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு அர்ஜுனன், கிளை செயலாளர் மணவாளன், ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் குமார், செயலர் இளவரசன் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாக குழு மணிவாசகம், மாவட்ட செயலாளர் துரை ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.கீரப்பாளையம் ஒன்றியம் கிளியனூர் ஊராட்சியில் அம்பேத்கர் நகர், திடீர் குப்பம் பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பதுஉள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் சேகர், நாகராஜன், காசிலிங்கம், அன்பழகன், குமார், தமிமுன் அன்சாரி, குமாரி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X