அரசியல் செய்தி

தமிழ்நாடு

கையெழுத்து இயக்கம்

Added : பிப் 04, 2020
Advertisement

கடலுார்:கடலுாரில் தி.மு.க., சார்பில் கையெழுத்து இயக்கத்தை கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலர் புகழேந்தி துவக்கி வைத்தார்.
கடலுாரில் நகர் 22 வது வார்டில் நகர தி.மு.க., சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தி.மு.க.,சார்பில் கையெழுத்து இயங்கம் நடத்தப்பட்டது. தேர்தல் பணிக்குழு செயலர் முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். நகர செயலர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அகஸ்டின் பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர்கள் சிவானந்தம், ரவி மற்றும் நிர்வாகிகள் ராஜா, இளங்கோ, சுந்தரகணேஷ், முருகன், செல்வன், மாவட்ட பிரதிநிதி ரங்கநாதன், அமுது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X