சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி தற்கொலை

Added : பிப் 04, 2020
Advertisement

கம்மாபுரம்:பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கம்மாபுரம் அடுத்த அரசக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்திராஜா மகள் பிரியதர்ஷினி, 13, இவர், வி.சாத்தமங்கலம் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதில் மனமுடைந்த பிரியதர்ஷினி, விஷம் குடித்த மயங்கி விழுந்தார். புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியதர்ஷினி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஊ.மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X