பொது செய்தி

தமிழ்நாடு

எய்ட்ஸ் விழிப்புணர்வு பரிசோதனை முகாம்

Added : பிப் 05, 2020
Share
Advertisement
 எய்ட்ஸ் விழிப்புணர்வு  பரிசோதனை முகாம்

கடலுார்:மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு எல் அண்டு டி நிறுவனம் சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு பரிசோதனை முகாம் நடந்தது.சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதா துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க தொழில்நுட்ப பிரிவு, தொழிலாளர் பிரிவு அலுவலர் செல்வராஜ், மாவட்ட திட்ட மேலாளர் ஆனந்த், மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன், ஏ.ஆர்.டி., மருத்துவர் ஸ்ரீதரன் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் 500க்கு மேற்பட்டோர் பரிசோதனை செய்துகொண்டனர். எல் அண்டு டி சுற்றுச்சூழல் அதிகாரி கதிரவன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X