சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டு மாடால் இருவர் காயம்

Added : பிப் 05, 2020
Advertisement

செந்துறை, :களத்துப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கோபால் 22. இவர் தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் பாப்பாத்தி 50, என்பவரை ஏற்றிக்கொண்டு செந்துறை சென்றார். குடகிப்பட்டி- - செந்துறை ரோட்டில் தனியார் பால் பண்ணை அருகே சென்ற போது, கரந்தமலை பகுதி யில் இருந்து இறங்கிய காட்டெருமை கூட்டம் ரோட்டில் குறுக்கிட்டது.இரு சக்கர வாகனத்தில் காட்டெருமை மோதியதில் இருவரும் காயமடைந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நத்தம் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X