சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழையை இரும்புக்கடையில் தீ

Added : பிப் 05, 2020
Advertisement

சின்னமனுார், :சின்னமனுார் ராதாகிருஷ்ணன் ரைஸ்மில் தெருவில் சரவணன் 40, என்பவர் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவில் கடையில் இருந்து புகை கிளம்பியதால், அருகில் வசிப்பவர்கள் அவருக்கு தகவல் கொடுத்தனர். உத்தமபாளையம் தீயணைப்பு துறையினர் 4 வாகனங்களில் வந்து தீயை கட்டுப்படுத்தினர். இதில் பழைய பொருட்கள் எரிந்து சேதமாகின. விபத்திற்கான காரணம் குறித்து சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.கடந்த 6 மாதங்களுக்கு முன் இதே கடையில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பித்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X