சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளை சீரழித்த பெற்றோர் கைது

Added : பிப் 05, 2020 | கருத்துகள் (1)
Advertisement

கிண்டி:பிளஸ் 1 படிக்கும் மகளை, கர்ப்பமாக்கிய தந்தையும், கருவை கலைத்து கொலை மிரட்டல் விடுத்த தாயும், 'போக்சோ' சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

வேளச்சேரி, மதியழகன் தெருவைச் சேர்ந்த கதிரவன், 48. மனைவி மஞ்சுளா, 40. இவர்களது, 17 வயது மகள், அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார்.நேற்று, வகுப்பு ஆசிரியையிடம், 'தந்தை, தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததால் கருவுற்றேன். தாய் கருவை கலைத்தார். மேலும், வெளியில் கூறினால், கொலை செய்து விடுவதாக இருவரும் மிரட்டுகின்றனர்' என, மாணவி கூறி உள்ளார்.

குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பொறுப்பாளர் விஜிதா, கிண்டி போலீசில் புகார் அளித்தார்.போலீசார், கதிரவன், மஞ்சுளா ஆகியோரை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவி, அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-பிப்-202007:31:44 IST Report Abuse
Mani . V எல்லா புகழும் கலாசார சீரழிவு நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்தும் நம் டிவி சானல்களுக்கே அனைத்து தமிழ் சானல்களும் இழுத்து மூடப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X